11-01-2024, 09:59 PM
(11-01-2024, 09:47 PM)zulfique Wrote: Why discontinued. Please ignore the people commenting in other threads. You have your own readers. please continue for them.
கூமூட்டை,பொட்டை இவை எல்லாம் இங்கே எங்களுக்கு மற்ற திரியில் கிடைத்த பட்டங்கள்...மேலும் நாங்கள் fake I'd இல் வந்து நல்ல கதைகளை கெடுக்கிறோம் என்ற அபாண்டமான குற்றச்சாட்டு வேறு..அதனால் தான் நிறுத்தி விட்டேன்..மேலும் நான் எழுதும் கதையை மீதி கதை வேண்டும் என எழுதும் படி கேட்கும் நபர்கள் ஓரிருவர் நபர் மட்டுமே தேறுவர்.அப்படி அவர்கள் யாராவது கேட்டால் அவர்களுக்காக மீதி கதையை எழுதி அவர்கள் email I'd ககு அனுப்பி விடலாம் என நினைக்கிறேன் நண்பரே..