Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(11-01-2024, 12:12 PM)Arun_zuneh Wrote: Why mentioned as discontinue
நான் இங்கு கதை எழுத வருவதே என் வாழ்வில் ஏற்பட்டு கொண்டு இருக்கின்ற கசப்புகளையும், வேலையில் ஏற்படும் மனக் அழுத்தங்களை போக்கவே.ஆனால் கடந்த சில நாட்களாக இங்கு வந்தால் மன உளைச்சல் தான் அதிகமாகிறது.காரணம் நான் உங்களுக்கு Pvt message இல் தெரிவித்து விட்டேன்.இங்கு என் கதையை விரும்பும் நபர்களை விட வெறுக்கும் நபர்களே அதிகம்.நான் discontinue போட்டு ஒரு நாள் ஆகிவிட்டது.ஆனால் நீங்கள் மட்டும் தான் ஏன் என்று கேட்டீர்கள்..!அதில் இருந்தே தெரிந்து கொண்டேன்,நான் எழுதும் கதை தரமற்றதாக உள்ளது என..
என் கதைகளில் ஓரளவு views வருவதே  இந்த கதைக்கு தான்,இதற்கே இந்த கதி என்றால் வேறு கதைகளை பற்றி சொல்லவே வேண்டாம்.
அதனால் தான் நிறுத்தி விடுவது நல்லது என தோன்றியது.எந்த காரணத்திற்காகவும் பாதியில் விடக்கூடாது என தீர்மானமாக இருந்தேன்..ஆனால் முடியவில்லை மன்னித்து கொள்ளவும்..
2022 இல் dec இல் இருந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.இதற்கு மேல் நான் படிக்கும் கதைகளுக்கு மட்டும் comment செய்யலாம் என்று நினைக்கிறேன்..நன்றி...
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 2 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை(Discontinued)♥️♥️♥️ - by snegithan - 11-01-2024, 08:56 PM



Users browsing this thread: 27 Guest(s)