11-01-2024, 05:56 PM
நா வீட்டுக்கு போய்ட்டு இருக்கும்போது அஞ்சனா கால் பண்ணா.
என்னடா எங்க இருக்க. அஞ்சனா நா வீட்டுக்கு போய்ட்டு இருக்க. நீனு நானும் தா சாம். ஆமா என்ன பிளான் டா இன்னைக்கு. அஞ்சனா இன்னைக்கு கஷ்டம் பா. ஏண்டா என்ன ஆச்சு. இல்ல என் பிரெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சி அதா அவன பாக்க போனும்.
போடா நேத்து ஒரு காரணம் இன்னைக்கு இன்னொன்னு கோவமா என் மேல உனக்கு. இல்லடி நாளைக்கு போலாம் சரியா. மம் சரி சரி பாத்து போ நைட்டு மெஸேஜ் பண்ணு. சரிடி அப்படின்னு கால வச்ச.
வீட்டுக்கு போனேன் கதவு திறந்து இருந்துச்சு. உள்ள போனேன் அக்கா நின்னுட்டு இருந்தா.
நா பதட்ட படமா இருக்கணும் அப்படின்னு நினைச்ச ஆனா அக்கா கண்டு பிடிச்சி கேட்டா. என்னடா பதட்டமா இருக்க. இல்ல கா என் பிரென்ட்டுக்கு ஆக்சிடென்ட் ah இப்போ தா கால் பண்ணா அதா.
ஐயோ என்ன ஆச்சு. தெரில அக்கா அதா பாக்க போறேன். ஆமா நீ எங்க கிளம்பி இருக்க. மம் நா எங்கேயும் போகல. அப்புறம் இவளோ அழகா டிரஸ் பண்ணி இருக்க. வேற யாருக்காக உனக்காக தா புது டிரஸ் போட்டு காமிக்க போட்ட நீ தா.
Sorry அக்கா அப்படின்னு அவல பாத்த. நித்யா அக்கா பாக்க அழகா இருந்தா. ரொம்ப அழகா இருக்கு கா உனக்கு இந்த டிரஸ். சரி சரி நீ மூஞ்சி கழுவிட்டு வா காஃபி போட்டு கொண்டு வர்ற.
நா ஃப்ரெஷ் ஆகிட்டு வந்த. அக்கா காஃபி போட்டு வச்சி இருந்தா. வேகமா குடிச்சிட்டு கிளம்பின. கார் எடுக்க போனேன். அப்போ மாடி வீட்டு அக்கா ஐஷ்வர்யா நின்னுட்டு இருந்தாங்க.
என்ன ஆன்டி இங்க நிக்குறிங்க. ஆண்டியா அக்கான்னு கூப்பிடு டா என்ன. கல்யாணம் ஆச்சுன்னா ஆன்டி தா அப்படின்னு சொன்ன. மம் உண்ண விட எனக்கு ஒரு மூணு இல்ல நாலு வயசு தான்டா ஜாஸ்தி. சரி சரி அக்கானே கூப்பிடுறேன் சரியா.
ஆமா என்ன சாம் ரொம்ப பிசியா இருக்க எப்போவும். இல்ல கா சும்மா அக்டுங் எல்லா. மம் ஆமா சாம் இங்க ஜிம் ஓபன் பண்றாங்க தெரியுமா உனக்கு. இல்லக்கா எங்க. அந்த கார்னர்ல. சூப்பர் அக்கா ரொம்ப நாளா ஜிம் போனும்மன்னு நினைச்ச.
நீயா எதுக்கு உடம்ப நல்லா தான maintain பண்ற அப்புறம் எதுக்கு. இன்னும் ஃபிட் ah இருந்தா தா பொண்ணுங்களுக்கு பிடிக்குமா. பொண்ணுங்கள பத்தி நிறைய தெரிஞ்சு வச்சி இருப்ப போல.
ஆமாக்கா மம் நீங்களும் ஜாயின் பண்ணுங்கள. நானா எதுக்கு. எனக்கு ஒரு கம்பனி இறுக்கும்ல. ஆமா யாருக்கா ஆரம்பிக்கிறா. தெரில ஆணா ஒரு லேடி தா ஸ்டார்ட் பண்றாங்க. அப்போ கண்டிப்பா போனுமே அப்படின்னு சொன்ன.
எதுக்கு சாம். சைட் அடிக்க தா அக்கா. அவங்க ஆன்டி டா. ஆன்டின்னா என்ன அக்கான்னா என்ன சைட் அடிக்க தான போறேன். ரொம்ப வாய் தான்டா உனக்கு இரு உங்க அம்மாகிட்ட சொல்றேன்.
அக்கா இது நமக்குள்ள தா இருக்கணும் சரியா. மம் சரிக்கா டைம் ஆச்சி கிளம்புறேன். மம் பாத்து போ சாம். Bye அக்கா. மம் bye டா.
அப்புறம் வேகமா கார எடுத்துட்டு அண்டிரியா மேம் கொடுத்த அட்ரஸுக்கு map போட்டு போனேன். அப்போ தா கீழ அவங்க நம்பர் பாத்த. பாத்த உடனே கால் பண்ண.
Hello அப்படின்னு சொன்ன. யாரு இது அப்படின்னு கேட்டாங்க. மேம் நா சாம் பேசுற. மம் இது தா உன் நம்பரா. ஆமா மேம் நா வீட்டுல இருந்து கிளம்பிட்ட. இன்னும் பதினைந்து நிமிஷம் காமிக்குது. எப்படி வர்ற சாம். கார்ல மேம்.
மம் சரி சீக்கிரம் வா. பக்கத்துல வந்த உடனே கால் பண்ணு. மேம் கோவமா பேசுன மாதுரி இருந்துச்சு. மேம் கால்ல கைல விழுந்தாவது மன்னிப்பு கேக்கணும் இந்த பிரச்சினையில் இருந்து வெளில வரணும் அப்படின்னு நினைச்சிட்டு போனேன்.
பக்கத்துல போய் மேம் க்கு கால் பண்ண. அதுக்குள்ள வந்துட்டியா. ஆமா மேம். சரி கார கீழ பார்க் பண்ணிட்டு ஆறாவது floor வா. சரி மேம். அப்படின்னு கால வச்ச.
அது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட். நா போய் கார பார்க் பண்ணிட்டு போனேன். என் இதயம் இவளவு வேகமா அடிச்சதே இல்ல. கால் நடுங்க மேல போனேன் லிஃப்ட்ல.