Thread Rating:
  • 4 Vote(s) - 3.75 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பம்மி என் மம்மி
#10
ஆட்கள் தேவை.. 

நாங்கள் இருவர் மட்டுமே நடித்து கொண்டும்.. கேமராவை பிடித்து கொண்டும் நடிப்பதால் ரொம்ப கஷ்டமாக உள்ளது 

அதனால் ஆட்கள் தேவை.. 

நானும் பம்மியும் நடிக்கும் போது எங்களை படம் பிடிக்க ஆட்கள் தேவை என்று அந்த வீடியோ ஸ்க்ராளில் சுகேய்ல் ஒரு விளம்பரம் போட்டு ஓட விட்டு இருந்தான் 

அப்ளை பண்ணலாமா என்று யோசித்தேன்.. 

ஆமா.. இந்நேரம் இந்த விடியோவை பார்த்து அடுத்த நொடியே எத்தனை லட்சம் பேர் இந்த கேமரா மென் வேலைக்கு விண்ணப்பம் போட்டு இருப்பார்களோ.. 

நமக்கெதுக்கு இந்த வீண் வம்பு.. என்று நினைத்தேன் 

ஆனால் என்னுடைய இன்னொரு மனமோ.. சும்மா ட்ரை பண்ணி பாரேன் என்று சொன்னது 

சரி அப்ளை பண்ணி பாப்போம்.. என்று நினைத்து கமெண்ட் பாக்சில் எனக்கு உங்களுக்கு விளக்கு புடிக்க.. சாரி கேமரா புடிக்க விருப்பம்.. என்று சொல்லி ஒரு கமெண்ட் போட்டு என்னுடைய போன் நம்பரையும் போட்டு விட்டேன் 

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

அடுத்த நொடியே என் போன் சிணுங்கியது 

ஹலோ.. 

ஹெலோ நீங்க கேமரா மென் போஸ்ட்க்கு அப்பளை பண்ணிச்சா.. என்று மலையாளம் கலந்த தமிழில் ஒரு பெண் குரல் 

ஆமா மேடம்.. நீங்க? என்று ஒரு சின்ன யோசனையோடு கேட்டேன் 

ஞான் பம்மி பேசுந்து.. இவட இமீடியாட்டாய்ட்டு வந்து எங்களை மீட் செய்யான் முடியுமோ.. என்றாள் பம்மி 

ஐயோ.. மேடம் நீங்க பம்மியா.. உண்மையா பம்மியா பேசுறீங்க.. என்று நம்ப முடியாமல் கேட்டேன்.. 

ஆமா.. ஞான் பம்மி தன்னே சம்சாரிக்குவா.. நீங்க கேமராமேன் இன்டர்வியூக்கு வெளுப்பம் வரு.. என்றாள் 

இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை.. 

பம்மியா என்னிடம் பேசுவது.. 

ஞான் அட்ரஸ் அனுப்பிச்சித்தராம்.. நீங்க உடனே வரு.. என்று சொல்லி போனை வைத்தாள் பம்மி 

தொடரும் 2
[+] 1 user Likes valiba vayasu's post
Like Reply


Messages In This Thread
RE: பம்மி என் மம்மி - by valiba vayasu - 11-01-2024, 04:32 PM



Users browsing this thread: 1 Guest(s)