Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#56
அதேபோல், ட்ரெய்லரில் வரும் "style ah irukena ah, naturally" என்ற வசனமும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. "ஏய், எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டின்னு சென்டிமெண்ட்டு, கின்டிமெண்ட்டு இருந்தா அப்டியே ஓடிப்போயிடு. கொல காண்ட்ல இருக்கேன். மவனே, கொல்லாம உடமாட்டேன்... " என்ற டயலாக்கை சமூக வலைதளங்களில் ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெய்லர்ஸ் - by johnypowas - 29-12-2018, 11:35 AM



Users browsing this thread: 2 Guest(s)