11-01-2024, 07:58 AM
(This post was last modified: 11-01-2024, 08:01 AM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-08-2023, 10:41 PM)Kokko Munivar 2.0 Wrote: காமக் கதை எழுதும் அன்பு நண்பர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..
மிக அருமையான கருத்து, காம எழுதாளர்களின் பிரச்சனைகளை அழகாக சொல்லீருக்கிறீர்கள், அதாவது, அவர்கள் எழுதுவதை வெளிபடையாக சொல்ல முடியாது, மறைத்து மறைத்து எழுத வேண்டும், பணம் கிடைக்காது, இதைவிட உளவியல் ரீதியான நிறைய பிரச்சனைகள் இருக்கிறது, நீங்கள் ஒரு காம எழுத்தாளராக இருந்தால் , அதுவும் bachelor ஆக இல்லாமல், கல்யாணமானவராக, குழந்தைகள் உள்ளவராக இருந்தால், உங்கள் ஈர்ப்பு கதை எழுவத்தில் மொத்தமாய் குவிந்து, குடும்பத்தை மறந்து, செய்யும் வேளையில் உயர்வை மறந்து, மணிக்கு ஒருதடவை கமெண்ட் வந்திருகிரதா என்று பார்த்து, அது ஒரு போதை அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது, ஒரு சமநிலை அற்ற மன நிலை. ஆனால் இதை செய்பவர்கள் ஒரு passion உடன் செய்வார்கள், அதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி
நானும் அது போல ஒரு எழுதாளன் தான், எனக்கும் இந்த போதை பிடிக்கும், ஆனால் அதே போதை மீது வெறுப்பும் வரும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று. ஆனால் இதே போதையை மிகவும் சரியான வகையில் உபயோகபடுத்தி வளரபவர்களும் இருக்கிறார்கள்.
அதில் பெண் எழுத்தாளர்கள் நிறைய உள்ளார்கள், amazon kindle தளத்தில் top rated female writers பாரதேன், ரவி ஷிகா போன்ற எழுதார்கள், இதில் முழு நேர எழுதார்களாகி வருமயணுமும் பார்க்கிறார்கள்.
நான் எழுதுவதில் ஆர்வம், நான் எழுதும் கதைகளை உருவ வடிவில், படமாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், 2013 இல் தொடங்கிய இந்த தேடல் ஒரு வருடம் முபு ஒரு யுட்யூப் வாசகர் என்னை தொடர்பு கொண்டு, என் கதைகளை வெப் சீரீஸ் ஆக எடுக்க முன் வந்தார், என கதைகளை படமாக்க பட்டும் விட்டது, இசை கோரப்பு, மற்றும் சில பல post production வேலைகள் மிச்சம் உள்ளது.
இந்த மாதிரி சந்தோஷயதை நண்பர்களிடம் கூட சொல்ல முடியாது, அதனால் இங்கு பகிர்ந்து ஆனந்த பட்டுகொள்கிறேன்