11-01-2024, 02:27 AM
(14-02-2021, 07:21 PM)kamappithan Wrote: திவ்யா இப்படி விளையாடுவது சிவாவுக்கு சந்தோசத்தையும் தைரியத்தையும் வரவழைத்தது. சாப்பிட்டு முடித்ததும் இருவரும் அமர்ந்து டிவி பார்த்தனர்.
எல்லாம் முடிக்கனும். " எழுந்து போய்விட்டாள்.
ஒரு அழகான கதைக்கு மிகவும் முக்கியமானது, அதில் வரும் இயல்பான உரையாடல்கள், அவற்றை எழுத கற்பனை வளமும் பொறுமையும் தேவை, நிறைய பேருக்கு அது இருக்காது, உங்களிடம் அது உள்ளது, நிறைய பேருக்கு இந்த கதை பிடிதிருக்கும், ஆனால் லாகின் உருவாக்கி கமெண்ட் செய்ய தயங்கி பதிவிட தவரிஇருப்பார்கள், அதனால், குறைவான கமெண்ட் கண்டு, கதைக்கு வரவேற்பிள்ளை என்று நினைக்க வேண்டாம், நானே ரொம்ப நாள் கழித்து வந்ததால் லாகின் மறந்து, மறுபடி வந்து கமெண்ட் உங்களுக்காக இட்டுள்ளேன்.