10-01-2024, 09:31 PM
அவர்கள் உட்காந்து இருந்தது 3 பேர் உட்கார கூடிய சீட்
ஆட்கள் யாரவது நடுல ஏறுனா குழந்தையை சீட்ல உக்கார வச்சிக்கம்மா.. என்றார் கண்டக்டர்
ம்ம்.. சரிங்க.. என்றாள் வெண்ணிலா
பஸ் புறப்பட்டது..
நல்ல இயற்கையான காற்று..
பீட்டர் நன்றாக தூங்க ஆரம்பித்தான்..
வெண்ணிலாவுக்கு தூக்கம் வரவில்லை..
எதுக்கு இந்த வேளாங்கண்ணி பயணம்.. எதனால் கொழுந்தன் பீட்டரும் அவளும் மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.. என்ற ஒரு சின்ன பிளாஷ் பேக் அவள் கண் முன்னால் வந்து நின்றது..
வெண்ணிலா வாழ்க்கைப்பட்டு போன குடும்பம் மிக பெரிய குடும்பம்..
வீட்டின் பெரியவர் ஆல்பர்ட் பெர்னாண்டஸ்.. அவர் மனைவி ரோஸ் மேரி
ஆல்பர்ட் பெர்னாண்டஸ் ஈ.பி.யில் ஒரு உயர்ந்த பெரிய அதிகாரியாக இருக்கிறார்.. கவர்மென்ட் ஜாப்
அவர் மனைவி ரோஸ் மேரி ரொம்ப மார்டன் டைப்
லேடீஸ் கிளப்.. பெண்கள் முன்னுரிமை போராட்டம் என்று எப்போது பார்த்தாலும் வீட்டை விட்டு வெளியேவேதான் இருப்பாள்
அவர்கள் இருவருக்கும் 4 பிள்ளைகள்
மூத்தவன் ஜேம்ஸ்.. அவன் மனைவி ஸ்டெல்லா
ஜேம்ஸ் சென்ட்ரல் பேங்க்கில் மேனேஜர்
அவன் மனைவி ஸ்டெல்லா ஸ்கூல் டீச்சர்... கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர்
இவர்களும் கவர்மெண்ட் ஜாப்பில் இருந்தார்கள்
இரண்டாவது மகன் வின்சென்ட்.. அவன் படிப்பு கொஞ்சம் கம்மிதான்.. ஆனால் ஒரு தனியார் பேக்டரியில் சூப்பரவைசராக நல்ல வேளையில் இருந்தான்..
அந்த பேக்டரியின் யூனியன் தலைவராகவும் இருந்தான்..
கல்லூரி மாணவி வெண்ணிலா அவள் வாழ்க்கையில் வந்தது ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்
சிறகடித்து பட்டாம்பூச்சி போல வாழ்க்கையை இளமையாக கலர்புல்லாக பறந்து கொண்டிருந்த அவள் அழகிய இனிமையான வாழ்க்கை இந்த பெரிய கூட்டு குடும்பத்துக்குள் எப்படி வந்து சிக்கியது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்..
வின்சென்ட்டுக்கும் வெண்ணிலாவுக்கும் காதல் திருமணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..
நம்பும்படியாக ஒரு கதை இருக்கிறது..
அதை அடுத்த பதிவில் பாப்போம்
தொடரும் 2