10-01-2024, 07:42 PM
என் இனிய வாசகர்களே!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உங்களுக்கு படிக்கவும், படித்து ரசித்து ருசிக்கவும் ஒரு இனிய கதையை தரலாம் என்று எண்ணி ஒரு கதையை எழுதி வருகிறேன்.
அந்தக் கதையை பொங்கல் விழா அன்று தங்களுக்கு விருந்தாகப் படைப்பேனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
எனவே, ஏற்கனவே என்னால் படைக்கப்பட்ட ஒரு கதையை கொஞ்சம் மெருகேற்றி தங்களுக்கு பொங்கல் விருந்தாக படைக்க எண்ணி உள்ளேன்.
படித்து ரசித்து, தங்கள் மேலான கருத்துகளையும் பதிவு செய்து, பாராட்டு நட்சத்திரங்களை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மோனார்.