10-01-2024, 11:39 AM
(09-01-2024, 08:09 PM)siva92 Wrote: வணக்கம் நண்பர்களே..!
உங்களில் நிறையப் பேர் என்னை மெயில் மூலமாக தொடர்பு கொண்டிருந்தீர்கள்.. இந்த தளத்திலும் சில பேர் எனக்கு ஆதரவாக பேசி இருந்தீர்கள்.. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்..
நன்றி..
As I said Earlier.... dont look into others.. do ur job.. thats it