10-01-2024, 04:29 AM
(10-01-2024, 12:46 AM)manjulamay27 Wrote: என்ன பதிவிடனும் எத்தனை முறை பதிவிடும் எங்கே பதிவிட என்று நான் தான் முடிவு எடுக்கனும் .நான் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிட எனக்கு உரிமை உன்னை போல்.இந்த post ஆரம்பித்தவர் க்கு மட்டுமே பதில் அனுப்பினேன்.
தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்
ஒருமையில் பேச வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல நினைக்கும் நபர் வெறுமனே ஹாய் என்று சொல்ல மாட்டார்கள்.
உங்களுக்கு ஹாய் என்று முதலில் அனுப்பிவிட்டு அதன் பிறகு "நாம செக்ஸ் சாட் பண்ணலாமா", "உங்களை பார்த்தா நல்ல முதிர்ச்சியான (matured) நபர் மாதிரி இருக்கு, அம்மா /அக்கா எப்படி கரெக்ட் பண்ண", "எங்க அம்மா பத்தி பேசலாமா" என்று கேட்கும் iD களை பார்த்த பிறகு, எனக்கு உங்கள் ID மேல் சந்தேகம் வருவது நார்மல்.
பெண்ணின் பெயரில் ID இருப்பதால் நிச்சயமாக, நீங்கள் பதிவிட்ட பதிலை பார்த்து உங்களுக்கு" ஹாய் "என்று வரும் தனிப்பட்ட மெசேஜ்களுக்கு அடிப்படை கண்ணியம் கருதி பதிலளித்த பிறகு, உங்களிடம் அவர்கள் கேட்கும் பதிலை (கேள்விகளை) படிக்கும் போது நான் ஏன் அப்படி சொன்னேன் என்பது புரியும்.