10-01-2024, 04:13 AM
(10-01-2024, 12:30 AM)manjulamay27 Wrote: நான் உங்களுக்கு hiஎன்று message அனுப்பினேன். அதற்காக நான் போலி என நினைத்தால் மிக்க நன்றி.
நான் எனது பதிவில் என் மகனுக்கு 4ல் சுக்கிரன்.நாங்க கணவன் மனைவியாக இருக்கிறோம் என்று பதிவிட்டதற்கு நீங்கள் இதற்கு முன் அப்படி இல்லையா என கேள்வி கேட்டு இருந்தது. ஜனன ஜாதகம் என்பது ஒன்று மாறாதது.அதிமேதாவி போல் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என கூற தான் உங்களுக்கு hiஎன்று அனுப்பினேன் முதலில் கருத்துக்கள் கூறும் முன் நன்கு யோசித்து பதிவிடுங்கள்.
நான் பதிவிட்டதற்கு நீங்கள் முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வில்லை என்றால் நான் உங்களுக்கு hiஎன்று அனுப்பி இருக்க மாட்டேன்.பொதுவெளியில் சபை நாகரிகம் கருதி தனியாக அனுப்பினேன்.
ஜனன ஜாதகம் பற்றி தெரியாதவர்கள் முட்டாள்கள் என்றால் நானும் ஒரு முட்டாள் தான்.
அதிமேதாவி போல முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சொல்ல நாகரீகம் கருதி சாட் செய்வது போல "Hi" என்று அனுப்பிய நண்பருக்கு நன்றி..