09-01-2024, 08:38 PM
(29-12-2023, 11:16 AM)Lashabhi Wrote: Nee yaeppadi vaendoomaanaloom yaezhuthu but athula true love irrukanoom, vaeroom lust and sex matoom vazhka kidaiyathu athu thaan mukkiyum na athu money kuduthaloom kidaikoom aana love kidaikaathu, True love ilama oru girl or boy sexla santhosa padutha mudiyathu.
In your story as well antha lady expect pannra sex love romance illama kidaikaathu, straighta padukapottu podra maari story write panna antha lady oru prostitute range ku aadiyuva and another thing no cuckold please.
நண்பரே, ஒரு கற்பனை கதைக்கு இந்த விளக்கம் அவசியமற்றது என்று நினைக்கிறேன்.
காதல் என்ற கண்ணோட்டம் மட்டும் இருந்திருந்தால் இந்த கதைக்கு தேவையே இருந்திருக்காது. என்னுடைய இந்த கதையில் வரும் யமுனா என்ற கதாபாத்திரமே, காமம் என்ற தேவைக்காகத்தான் கணவனை தவிர்த்த மற்றவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.
என்னைப் பொறுத்தவரை காதலும் காமமும் ஆண் பெண் புணர்ச்சிக்கு அவசியம்.
மேலும் நான் கதையை இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை. அருணுக்கும், யமுனாவுக்கும் முத்தத்தை தான்டி வேறு எந்த ரொமான்டிக் சீனும் இதுவரை என் கதையில் வரவில்லை. அப்படியிருக்கும்போது அரை குறையான கதையில் இந்த ஆராய்ச்சி அவசியமற்றது.
நண்பர்கள் ஒரு வித்தியாசமான தீமில் கதை எழுத சொன்னதற்காகத்தான் இந்த கதையை என்னுடைய நண்பர்களுக்காக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
தாலி கட்டிய கணவன் ஒருபுறம். ஆனால் அந்த கணவனிடம் கிடைக்காத காம சுகத்துககாக, கணவனுக்கு தெரியாமல், இன்னொருவனின் தாலியை கழுத்தில் வாங்கி, ஒருவனுக்கு நல்ல மனைவியாகவும், இன்னொருத்தனுக்கு கள்ள மனைவியாகவும் வாழப்போகும் ஒரு பெண்ணின் மனநிலையை கதையாக எழுத நினைத்துதான் கதையை தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்.
ஒரு பெண்ணாக இருந்து, ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை முழுவதுமாக கொண்டு வரத்தான் இந்தனை முயற்சிகளும்.
ஆனாலும் உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன். இது என் எழுத்துத்திறனை வலிமைப்படுத்த எனக்கு உதவும்.
நன்றி.