அபர்ணா அண்ணி
வணக்கம் நண்பர்களே..!

உங்களில் நிறையப் பேர் என்னை மெயில் மூலமாக தொடர்பு கொண்டிருந்தீர்கள்.. இந்த தளத்திலும் சில பேர் எனக்கு ஆதரவாக பேசி இருந்தீர்கள்.. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்..

அலுவலக நேரங்கள் போக மீதி இருக்கும் நேரங்களை கட்டாயமாக குடும்பத்துடனும் வேறு வேலைகளுக்கும் செலவிட வேண்டி இருக்கும்.. நேரமின்மை காரணமாக இரவு நேரங்களில் கண் விழித்து தான் நான் இந்த கதையினை எழுதி வருகிறேன்..

ஆனால், சிலரது கருத்துக்கள் என்னை எரிச்சலடையச் செய்தன.. எதற்காக நாம் கஷ்டப்பட்டு தூக்கத்தினை தியாகம் செய்து இந்த கதையினை எழுத வேண்டும் என யோசிக்க வைத்தன..

இந்த தளத்திற்கு நான் புதியவன் ஆகையால் கதைக்கு இடையில் வந்த சில comments களின் உள் அர்த்தங்கள் அப்பொழுது எனக்கு புரியவில்லை.. ஆனால், ஒவ்வொருவரும் எனக்கு கூறிய சில பல விடையங்களை வைத்து யோசித்துப் பார்க்கும் பொழுது தான் எனக்கு எல்லா உண்மைகளும் புரிகின்றது..

சிலரது நோக்கமே..
அவர்களின் கதைகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு views அல்லது comments வராவிட்டால், fake id களில் அடுத்தவர்களின் கதைகளுக்குள் சென்று அதனைத் தாழ்த்தி விமர்சனங்கள் எழுதுவது..

இதனை நான் எல்லா எழுத்தாளர்களுக்கும் சொல்லவில்லை.. சக எழுத்தாளர்களை மட்டம் தட்டி பேசுகின்ற ஒரு சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே சொல்லுகின்றேன்..

தயவு செய்து இன்னொரு எழுத்தாளருக்கு யாரும் அப்படி செய்ய வேண்டாம்..
நமது கதைக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை என்றால் நமது கதையில் தான் ஏதோ ஒரு பிழை இருக்கும் என்று நினைக்க வேண்டுமே தவிர அடுத்தவன் கதைக்குள் சென்று நாம் மட்டம் தட்டக் கூடாது..

நான் விமர்சனங்களை எதிர்பார்த்தேன்.. ஆனால், மட்டம் தட்டுதல்களை அல்ல..

உங்களுடைய கதை பிடித்திருப்பதனால் யாரும் எனது கதையினை வாசிக்காமல் இருக்கவும் மாட்டார்கள்.. என்னுடைய கதை பிடித்திருப்பதால் யாரும் உங்களது கதையினை வாசிக்காமல் இருக்கவும் மாட்டார்கள்.. யாரும் இங்கே collection எவ்வளவு என்று பார்த்து படம் பார்க்க செல்வதில்லை.. Rating and Reviews பார்த்து தான் செல்வார்கள்.. அதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

நான் என்னுடைய கதை எல்லா கதைகளை விடவும் சிறப்பான கதை என்று சொல்லவில்லை..
ஆனால், கதை பிடித்தவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள்.. உங்களுடைய கதைகளும் அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள்.. அவ்வளவு தான்..

எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள்..

கதை நாளையில் இருந்து வழமை போல தொடரும்..

யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

நன்றி..
[+] 8 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 09-01-2024, 08:09 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 25 Guest(s)