09-01-2024, 07:56 PM
(09-01-2024, 06:30 PM)GEETHA PRIYAN Wrote: இன்செஸ்ட் பற்றி யாராவது திரட் ஆரம்பித்தால் அதில் தேவையில்லாத கமெண்ட்டுகளை போட்டு குழப்புவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.அதைக் கண்டு கொள்ளாமல் விடவும்.
That's oddly specific.. banghead: banghead: banghead:
தேவையில்லாத கமெண்ட் கதையை எழுதும் நபரை நேரடியாக காரணமின்றி தாக்காத வரை, தேவையில்லாத கமெண்ட் என ஒன்று இல்லை நண்பரே. தவறாக புரிந்து கொள்ளும் போது அப்படி போய் முடியும் என்பது என் நம்பிக்கை..
முனிவரின் பதிலை உங்களுக்கு quote செய்கிறேன்.
.
(09-01-2024, 05:00 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே.. ஒவ்வொரு நபரின் புரிதலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. .


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)