09-01-2024, 05:09 PM
(09-01-2024, 10:58 AM)jspj151 Wrote: Haha
Jeyjay!!!
திரி படிக்க ரொம்ப சுவாரசியமான இருக்கு
ஒருவர் பெண்பெயரில் வந்து மொத்தமே இரண்டே இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார்..
அந்த இரண்டுமே இந்த திரியில் மட்டுமே..
சும்மா ஜாலிக்கு நீங்களும நம்புற மாதிரி கேள்வி கேட்டீங்கன்னா ஓகே..we too enjoy the fun...
ஆனா don't be too serous
கேள்வி கேட்டதும் Hi என்று தனிப்பட்ட மெசேஜ் வந்தது.
அதற்கான அவசியமும் இல்லை.
அது ஒரு போலி ஐடி என்று நினைக்கிறேன்.
கவனம்...