09-01-2024, 05:00 PM
(09-01-2024, 04:54 PM)vjFun123 Wrote: என்ன செய்ய தலைவரே, கசப்பான அனுபவங்கள் தான் காரணம்.
நான் ஒன்று சொன்னால் அதை முழுதும் படிக்காமல் அல்லது வித்தியாசமாக புரிந்து கொண்டு வசை பாடுகிறார்கள் சிலர்.
என்ன ஏன் எதுக்கு என்ற கேள்விகள் கூட இல்லை..நம் புரிதல் ஒருவேளை தவறு அல்லது சொல்ல வந்தவர் சரியாக சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் வசைபாடி வெறுப்பேற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
நண்பரே.. ஒவ்வொரு நபரின் புரிதலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. அதை விட்டு தள்ளி விடுவோம்... இனி தகவல்களை மட்டும் பகிர்ந்து இன்புறுவோம்...
❤️ காமம் கடல் போன்றது ❤️