09-01-2024, 11:26 AM
(This post was last modified: 17-01-2024, 03:41 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-01-2024, 09:21 AM)vjFun123 Wrote: இது கணிக்க முடியாதது அல்லவா.
எது பிடிக்கும் என்று தெரிந்தால் எழுத வசதியாக இருக்கும்.
வீட்டில் பிறர் இருக்கும் போது தகாத உறவு நடப்பது போல உள்ள கதைகளுக்கு கொஞ்சம் வரவேற்பு அதிகம்..
உண்மை தான் நண்பா,ஆரம்பத்தில் நான் எழுத தொடங்கிய முதல் கதைக்கு ஒரு நாளில் 5000 views மேல வரும்..ஆனால் இப்போ 1000 views வருவதே பெரிய விசயமாக உள்ளது..முதலில் என் கதைக்கு வந்து பதிவிட்ட நிறைய வாசகர்கள் இப்பொழுது வருவது இல்லை.அவர்கள் விருப்பப்படி என்னால் கொடுக்க முடியாமல் போய் இருக்கலாம்.அப்படி சுருங்கிய வாசகர் வட்டத்தில் இருக்கும் வாசகர்கள் தவறாமல் வந்து எனக்கு comment போடுகிறார்கள்.அவர்களுக்காக தான் தினமும் எழுதுகிறேன்.."உயிராக வந்த உறவே" வந்த கதையில் என் இயல்பையும் மீறி முதல் தடவை வன்புணர்வு செய்வது போல் வைத்தேன்..ஆனால் அது எனக்கே மனதளவில் பாதித்து விட்டது.நான் இங்கு எழுதி கொண்டு இருப்பது என் மனத்திருப்திக்காகவும்,நான் சம்பாதித்த அந்த குறிப்பிட்ட வாசகர்களுக்காக தான்...நினைவோ ஒரு பறவை கதை மிகவும் குறைந்த views வந்த கதை..ஆனால் எனக்கு மிகவும் மனத்திருப்தி அளித்த கதை..அந்த கதைக்கு ஒரு பாகம் எழுதினால் 1000 views மட்டுமே வந்தது..அதில் கள்ளகாதல்,தகாத உறவு என்று எதையுமே காட்டவில்லை..மற்ற கதைகளில் கொஞ்சம் விட்டு கொடுத்து எழுதுகிறேன்..அதில் எனக்கு views கொஞ்சம் வருகிறது... காதல்,கள்ளக்காதல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்றில் தான் என்னால் எழுத முடிகிறது..அதுவும் ஒரு சில விசயங்களில் என்னாலும் compromise செய்து கொள்ள முடியவில்லை.அம்மா,தங்கை,அக்கா ,என குடும்ப உறவுகளை வைத்து எழுத என்னால் நிச்சயம் முடியாது.அதனால் தான் என் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் நடிகைகளை வைத்து எழுதுகிறேன்...