09-01-2024, 09:56 AM
(This post was last modified: 09-01-2024, 10:01 AM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
Quote: vjFun123
ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மன்னன் சில வழிமுறைகள் கடைபிடிக்க, அவன் வழி வந்த நபர்களும் மற்றும் மக்களும் தங்களுக்கு தானே விதித்துக் கொண்டவிதிகளாக மட்டுமே இருக்க முடியும்.
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், ஆனால் மக்கள் ஆட்சியாளர்கள்/குழு தலைவர்கள் ஏற்படுத்தும் விதிகள் சமநிலை ஏற்படுத்தவில்லை என்றல் அந்த சாம்ராஜ்யம்/தலைமை நீண்ட நாட்கள் இருக்கப்போவதில்லை அதோடு சேர்ந்து அவர்கள் ஏற்படுத்திய விதியும் காணாமல் போகும்.
தேவைக்கு ஏற்ப சான்றோர்கள்/அனுபவத்தில் ஏற்படுத்தும் விதிகள்/முறைகள் அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது பண் படு ஆகிவிடுகின்றது அதில் குறைகள் இருக்கும் ஆனாலும் நிறைகள் அதிகம் இருக்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்யும் அத்தகைய வழிமுறைகள் பல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நீடிக்கும்.
முறைகள் நிர்பந்தத்தால் எழுதப்பட்டது இல்லை பல ஆயிரம் வருடங்கள் அனுபவத்தால் உருவானது.
இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன?