09-01-2024, 07:16 AM
(This post was last modified: 17-01-2024, 03:41 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(08-01-2024, 02:51 PM)Krishna Grace Wrote: என்ன செய்ய நண்பா?..அந்த கமெண்ட் செக்ஷன்ல, எல்லா கிணத்து தவளையும் ஒரே மாதிரி தான் இருக்கு!..நாம ஒன்னு சொன்னா அவனுங்க ஒன்னு புரிஞ்சிக்கிட்டு வேற மாதிரி பேசுறானுங்க!..கதைல டௌட்டுன்னு இருந்தா கேக்க தான் செய்வோம், ஆனா அதுக்கு என்னம்மோ இவனுங்க சொத்த எழுதி கேட்டு பஞ்சாயத்து பண்ண மாதிரி வந்துட்டானுங்க!..விடுங்க ப்ரதர், எல்லா நல்லதாவே நடக்கும்!..உங்க அக்கௌண்ட்டெல்லாம் பேன் ஆகாது ப்ரதர்..
என்ன சொல்வது என்று புரியவில்லை நண்பா,மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம் என்று தான் சொன்னேன்..அதை அந்த ஆசிரியர் like போட்டு ரசிப்பதால் தான் பதிவே போட்டேன்.அதற்கே என்னிடம் சண்டைக்கு வந்து விட்டனர்.அதுவும் குறிப்பிட்ட ஒரு Mmmmmmm வாசகர் மட்டுமே...இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என ஒரு குறிப்பிட்ட பதிவிற்கு பிறகு என்று அமைதியாக இருந்து விட்டேன்..ஆனால் அவர்கள் மூன்று id ஐ ban செய்ய சொல்லி அளவுக்கு விசயம் போய் விட்டது...ஒரு இரண்டு நாட்கள் பார்த்து கொண்டு பிறகு பதிவு போடலாம் என நினைக்கிறேன்.