09-01-2024, 12:22 AM
இது கதையின் ஒரு பகுதியல்ல.
இந்த செக்ஸ் கதைகளுக்கான தளத்தை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருவதால் நிர்வாகிகளுக்கு என் வேண்டுகோள்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
ப்ரேவ் ப்ரெளசரை தவிர மற்ற பிரெளசர்கள் மூலம் இத்தளத்தை ஓபன் செய்தால் நிறைய விளம்பரங்கள், எச்சரிக்கைகள் என்று தளத்தை படிக்க முடியாமல் இடைஞ்சல் செய்கின்றன என்பதுடன் பயப்படும் விதமாகவும் நிறைய பாப் அப்கள் வருகின்றன. அதையெல்லம் பிக்ஸ் செய்தால் தான் தளம் நீண்ட நாட்கள் நீடித்து இருக்கும். இல்லையென்றால் பயன்படுத்துபவர்கள் மெல்ல மெல்ல குறைந்து விடுவார்கள். இப்போது நான் கவனித்த வரையில் 700 பேர் மட்டுமே வந்து போகிறார்கள். இது நான் இரண்டு வருடமாக கவனித்து வருவது.
அடுத்தது மொத்த கதைகளில் பாதிக்கும் மேல் பாதியில் விடப்பட்டவை. அவற்றைக் கூட கதை ஆசிரியர் என்றாவது தொடர்வார் என்று விட்டு விடலாம். நிறைய திரிகள் ஒரே ஒரு கேள்வியை சந்தேகத்தை கேட்பதற்காக தொடங்கப்பட்டு எந்த பதிவும் இல்லாமல் இருக்கின்றன. இவையே நூற்றுக் கணக்கில் இருக்கிறது. ஒருவர் தனக்கு பிடித்த ஒரு கதையை கண்டு பிடிக்க ஏகப்பட்ட பதிவுகளே இல்லாத திரிகளை ஓபன் செய்து பார்த்து படிக்க வேண்டியிருக்கிறது. இந்த மாதிரி இருந்தால் வாசகர்கள் நாளடைவில் சலித்து விடுவார்கள். இந்த மாதிரி திரிகளை கண்டு பிடித்து நிர்வாகிகள் அவற்றை எல்லாம் நீக்கினாலே பயன்படுத்துபவர்கள் அதிகமாவார்கள்.
இவற்றை கவனித்து நடவடிக்கை எடுக்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.