Fantasy ⭐♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐ Update on 10/06/24
(08-01-2024, 01:02 PM)Geneliarasigan Wrote: ஹாய் பிரெண்ட்ஸ்,
"அபர்ணா அண்ணி," என்ற திரியில் மற்ற எழுத்தாளர்களை ஒப்பிட்டு கேவலப்படுத்தி இருந்த பதிவுகளுக்கு நான் என் பதிலை நாகரீகமாக கூறி இருந்தேன்..ஆனால் இப்பொழுது அந்த பதிவுகளுக்கு சிலர் report அடித்து என பதிவை நீக்க சொல்லி உள்ளார்கள்.அதற்கு site admin ஒப்பு கொண்டு நீக்குவதாக அந்த திரியில் சொல்லி உள்ளார்.மேலும் எங்களுடைய id ஐ ban பண்ண சொல்லி கேட்டு உள்ளார்கள்..ஒருவேளை அது நடந்தால் நான் போட்ட, போட போகும் பதிவுகள் எல்லாம் வீண்...நேரமும் வீண்..அதனால் தற்காலிகமாக என்னுடைய கதைகள் update கொடுக்க போவதை இன்று முதல் நிறுத்த போகிறேன்..என்னோட id ban ஆகவில்லை என்ற தெரிந்த பிறகு தான் என்னோட பதிவுகள் வரும்..இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி....

என்னோட வேண்டுகோள் ஒன்று மட்டுமே...முடிந்தால் யாராவது நான் எழுதிய "நினைவோ ஒரு பறவை"கதை மட்டும் pdf வடிவில் download செய்து தர முடியுமா..?ஒருவேளை என் id ban செய்யப்பட்டால் நான் பதிவிட்ட எல்லா கதைகளும் நீக்கப்பட்டு விடும்..என் மற்ற கதைகள் நீக்கப்பட்டாலும் பரவாயில்லை..ஆனால் இந்த கதை,
எனக்கு மன அழுத்தம் இருக்கும் நேரங்களில்  படிக்கும் போது கொஞ்ச. Stress குறைகிறது..என்னிடம் laptop இல்லாததால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

என்ன செய்ய நண்பா?..அந்த கமெண்ட் செக்ஷன்ல, எல்லா கிணத்து தவளையும் ஒரே மாதிரி தான் இருக்கு!..நாம ஒன்னு சொன்னா அவனுங்க ஒன்னு புரிஞ்சிக்கிட்டு வேற மாதிரி பேசுறானுங்க!..கதைல டௌட்டுன்னு இருந்தா கேக்க தான் செய்வோம், ஆனா அதுக்கு என்னம்மோ இவனுங்க சொத்த எழுதி கேட்டு பஞ்சாயத்து பண்ண மாதிரி வந்துட்டானுங்க!..விடுங்க ப்ரதர், எல்லா நல்லதாவே நடக்கும்!..உங்க அக்கௌண்ட்டெல்லாம் பேன் ஆகாது ப்ரதர்..
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Krishna Grace - 08-01-2024, 02:51 PM



Users browsing this thread: 5 Guest(s)