08-01-2024, 01:02 PM
(This post was last modified: 08-01-2024, 01:54 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
ஹாய் பிரெண்ட்ஸ்,
"அபர்ணா அண்ணி," என்ற திரியில் மற்ற எழுத்தாளர்களை ஒப்பிட்டு கேவலப்படுத்தி இருந்த பதிவுகளுக்கு நான் என் பதிலை நாகரீகமாக கூறி இருந்தேன்..ஆனால் இப்பொழுது அந்த பதிவுகளுக்கு சிலர் report அடித்து என பதிவை நீக்க சொல்லி உள்ளார்கள்.அதற்கு site admin ஒப்பு கொண்டு நீக்குவதாக அந்த திரியில் சொல்லி உள்ளார்.மேலும் எங்களுடைய id ஐ ban பண்ண சொல்லி கேட்டு உள்ளார்கள்..ஒருவேளை அது நடந்தால் நான் போட்ட, போட போகும் பதிவுகள் எல்லாம் வீண்...நேரமும் வீண்..அதனால் தற்காலிகமாக என்னுடைய கதைகள் update கொடுக்க போவதை இன்று முதல் நிறுத்த போகிறேன்..என்னோட id ban ஆகவில்லை என்ற தெரிந்த பிறகு தான் என்னோட பதிவுகள் வரும்..இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி....
என்னோட வேண்டுகோள் ஒன்று மட்டுமே...முடிந்தால் யாராவது நான் எழுதிய "நினைவோ ஒரு பறவை"கதை மட்டும் pdf வடிவில் download செய்து தர முடியுமா..?ஒருவேளை என் id ban செய்யப்பட்டால் நான் பதிவிட்ட எல்லா கதைகளும் நீக்கப்பட்டு விடும்..என் மற்ற கதைகள் நீக்கப்பட்டாலும் பரவாயில்லை..ஆனால் இந்த கதை,
எனக்கு மன அழுத்தம் இருக்கும் நேரங்களில் படிக்கும் போது கொஞ்ச. Stress குறைகிறது..என்னிடம் laptop இல்லாததால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.