08-01-2024, 06:49 AM
(07-01-2024, 02:10 PM)jakash Wrote: ஷெட்டி தான் உங்க கேரக்டர் லே பிடிச்சு கேரக்டர் அந்த ஸ்டோரி திரும்ப ஸ்டார்ட் பண்ணதுக்கு நன்றி இத முடிக்காதிங்க ஒரு வேல முடிச்சா ஷெட்டி கேரக்டர் வச்சு பார்ட் 2 எடுங்க ப்ளீஸ்
மன்னிக்கவும் நண்பா,இந்த story ஏற்கனவே 264 episode வரை இழுத்து விட்டேன்.மீதி உள்ள episode களை முடித்து விட்டு ,இன்னும் இரு கதைகளையும் முடித்து விட வேண்டும்.பிறகு தான் எல்லாம்..ஒரே மாதிரி கதையை எழுதினால் வாசகர்களுக்கு சலிப்பு தட்டி விடும்..வேறு எதுனா புதுமையாக ,தோன்றினால் மட்டுமே எழுதுவேன்.