08-01-2024, 04:00 AM
(This post was last modified: 08-01-2024, 08:12 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-01-2024, 11:01 PM)Arun_zuneh Wrote: Daily update super bro
நீண்ட நாட்கள் கழித்து இந்த கதைக்கு தான் ஒரு நாளில் 2000+views க்கு மேல் வருகிறது நண்பா...அதனால் தான் இந்த கதைக்கு தினமும் update..அதுவும் வேலைக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி,பின் வேலை முடித்து வந்த பிறகு உடனே எழுதி போஸ்ட் செய்து விட வேண்டும் என்ற அளவுக்கு வெறி...views குறைந்தால் ஆர்வமும் குறைந்து விடும்.பிறகு வழக்கம் போல தான்..