Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)

சுப்பையா அப்பா இங்கே இருந்து ஹாய்.. என்று கை அசைத்தான்.. 

மில்க்கி அம்மா பால் ஊற்றிக்கொண்டே.. சின்ன புன்னகை பூத்தாள் 

அடச்சே.. லட்டு மாதிரி இருக்க மில்க்கி அம்மாவை எப்படி இந்த கண்றாவி சுப்பையா கவுத்தான்.. 

அதான் நம்ம ஒவ்வொரு இடமா போய் போய் தடுத்துட்டோமே.. என்று யோசித்தேன்.. 

அவர்கள் முதல் சந்திப்பு நடந்த ஹாஸ்டல் வாசல் பால் ஊத்தும் நிகழ்ச்சியையும் தடுத்து விட்டேன்.. 

சுப்பையா பாம்பு பிடிக்க மில்கி அம்மா குளிக்கும் பாத் ரூமுக்குள்ளும் போகாமலும் தடுத்து விட்டேன்.. 

அப்படி இருந்தும் எப்படி இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று குழம்பினேன்.. 

டேய் பால் கேனை இறக்கி வைக்காம அங்கே என்னடா கை அசைச்சிகிட்டு இருக்க.. என்று சுப்பையாவை அந்த பால் பண்ணை ஓனர் திட்டினார் 

சீக்கிரம் இறக்கி வைடா.. என்று அதட்டினார் 

சுப்பையா அப்பா பால் கேனை தூக்கிக்கொண்டு பால் வண்டியை விட்டு இறங்கி போனான்.. 

இப்போது நானும் கங்காணியும் மட்டும் பால் வேனில் இருந்தோம்.. 

கங்காணி நைசாக மில்க்கி அம்மாவை பார்த்து கண் அடித்தபடி ஹாய்.. என்று யாருக்கும் தெரியாத வகையில் கை அசைத்தான்.. 

அதை பார்த்த மில்க்கி அம்மா வந்தவர்களுக்கு பால் ஊற்றி கொண்டே கங்காணியை பார்த்தும் புன்னகைத்தாள்.. 

என்னடா கண்றாவி இது.. 

மில்கி அம்மா இவனை பார்த்து சிரிக்கிறா.. 

இந்த கங்காணி எப்போது அம்மாவை கரெக்ட் பண்ணன்.. என்று அதிர்ந்தேன்.. 

முன்பு கை காட்டிய சுப்பையா அப்பாவை பார்த்தும் சிரிக்கிறாள் 

இந்த கங்காணியை பார்த்தும் சிரிக்கிறாள் 

மில்க்கி அம்மா ரொம்ப காஞ்சி போய் இருப்பாளோ.. என்று நொந்து கொண்டேன்.. 

இந்த கங்காணியிடம் எப்படி மில்க்கி அம்மா மயங்கினாள் என்று யோசித்தேன்.. 

எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.. 

புரியாமல் தவித்தேன்.. 

தம்பி.. சிலிண்டர் தீந்துடுச்சி.. வந்து கொஞ்சம் டியூப் மாத்தி விடு.. என்று கங்காணியில் அக்கா சமையல்காரி கங்காணியை கூப்பிட்டாள் 

கங்கானியும் பால் வண்டியை விட்டு இறங்கி போனான்.. 

நான் மில்க்கி அம்மாவை பார்த்தேன்.. 

அவள் பால் ஊத்திக்கொண்டே ஒரு காதல் புன்னகையை பால் வேனை நோக்கி பரவவிட்டாள் 

சுப்பையா அப்பாவும் இப்போது பால் வண்டியில் இல்லை.. கங்காணியும் இல்லை.. 

இந்த மில்க்கி அம்மா லூசு மாதிரி யாரை பார்த்து சிரிக்கிறாள் என்று சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தேன்.. 

அப்படி பார்த்த எனக்கு ஒரு செம அதிர்ச்சி காத்திருந்தது.. 

தொடரும் 41
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 07-01-2024, 10:33 PM



Users browsing this thread: 8 Guest(s)