⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 23

நிகழ்காலம்

காத்தவராயன் ஆவி அனுவுடன் தொடர்பு உள்ள நபர்களை ஒவ்வொருவராக கழித்து கொண்டே வந்தது.அதில் கடைசியாக தேறிய  ஒரே நபர் வாட்ச்மேன் அறிவழகன் தான்.அவனுக்கு மட்டும் தான் அனுவின் மேல் ஒரு கண் உள்ளது.ஆனால் கொஞ்சம் நல்லவனாக இருக்கிறான்..அவன் முன்னே தோன்றி,அவனிடம் நான் கேட்டு,அவன் முடியாது என்று சொல்லி விட்டால் அப்புறம் மீண்டும் இன்னொரு தேகம் கிடைக்குமா என்பது சிரமம் தான்..அதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்..தேகமும் கொஞ்சம் வலு உள்ளதாக தான் உள்ளது..அவளை அனுபவிக்க சரியான தேகம் தான் எண்ணி கொண்டது..

காலையில் அறிவு தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது,குண்டலகேசி வந்தார்..

"என்னப்பா அறிவு,என்ன பண்ணிட்டு இருக்கே.."

"வாங்க சார்,..வேலை ஒன்னும் இல்ல,மொபைலில் ஒரு படம் ஒன்னு டவுன்லோட் பண்ணி வச்சு இருக்கேன்..அது தான் பார்க்க போறேன்.."

"அப்படியா... என்ன படம் அறிவு..?"

"கார்த்திக் நடிச்ச சொல்ல துடிக்குது மனசு படம் சார்...கார்த்திக் பேயா வருவார்...சூப்பரா இருக்கும்.."

"என்னது பேயா...நான் வரேன்பா..."

"வாங்க சார்...இந்த படம் ஒன்னும் அந்த அளவுக்கு பயமா ஒன்னும் இருக்காது..இந்த மாதிரி பேய் படம் எல்லாம் அப்பப்ப பார்த்தால் தான் உங்களுக்கு பயம் எல்லாம் விலகி போகும் சார்..."

"ஏம்ப்பா ஒன்னும் ஆகாது தானே..."குண்டலகேசி திரும்ப கேட்டார்..

"அட ஒன்னும் ஆகாது சார்...நீங்க தைரியமா வாங்க...."அறிவு அழைத்தான்.

"உனக்கு பேய் பயம் எல்லாம் இல்லையா அறிவு..."

"எனக்கு அதெல்லாம் இல்ல சார்,பேய் மட்டும் வந்தால் அது கூட செல்ஃபி எடுத்து விருந்தே சாப்பிடுவேன்..."என அறிவு தெனாவெட்டாக கூறினான்..

"அப்படியா...."குண்டலகேசி ஆச்சரியப்பட்டார்..

"ஆமா சார், நிஜமாத்தான் சொல்றேன்...!

"நானும் உங்களை மாதிரி தான் பேய் என்றால் பயந்து கொண்டு தான் இருந்தேன்.அப்புறம் பேய் படமா பார்த்து பார்த்து தான் இப்போ  பேய் பயம் போய்டுச்சு."

அறிவு தன் மொபைலை ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் கனெக்ட் செய்தான்..

"ஏம்ப்பா அறிவு,ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்லாம் வேண்டாம்.மொபைல் சவுண்டே போதும்ப்பா..,இதுக்கே நான் உச்சா போய்டுவேன்.."

"சும்மா இருங்க சார்,சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கீங்க..இப்படி பார்த்தால் தான் பயம் போகும்..."

இருவரும் சேர்ந்து படம் பார்த்து முடித்தார்கள்..

"பரவாயில்லைப்பா ,இந்த படம் அவ்வளவா ஒன்னும் பயமா இல்ல.."குண்டலகேசி கொஞ்சம் தைரியமாக சொன்னான்..

"சார் இந்த படம் ஒண்ணாங்கிளாஸ் மாதிரி தான்..படிப்படியா உங்களுக்கு EVIL DEAD RAISE,CONJURING படம் எல்லாம் போட்டு காண்பிக்கிறேன்..அப்புறம் எல்லாம் போய்டும்..."

"என்னது உசிரா...?"

"இல்ல சார்..பயம்.."

"அப்படியா...நீ பேயை பார்த்து இருக்கியா அறிவு..!"

"ஒருமுறை பார்த்து இருக்கேன் சார்..,நம்ம அபார்ட்மெண்டில் இருந்து நேரா போனால் மெயின் ரோடு வருமே சார்..."

"ஆமா வரும்..."

"அங்கே ஒரு பொண்ணு ரோடு கிராஸ் பண்ணும் போது அடிப்பட்டு செத்து போச்சு...."

"அய்யயோ அப்புறம்...."

"அது சாகும் போது தாகமா இருக்கு தண்ணி தண்ணி  என்று சொல்லிட்டே செத்து போச்சாம்..."

"அப்புறம்....."குண்டல கேசி ஆர்வமாக கேட்டார்


ஒருநாள் மதியவேளை உச்சி வெயில்...நான் அந்த பக்கம் வரும் பொழுது ஒரு பொண்ணு தலையில் இரத்தம் வழிய நின்னுட்டு இருந்துச்சு.. நான் பதறி போய் "அய்யோ வாம்மா உடனே ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று கூப்பிட்டேன்...அந்த பொண்ணு அதற்கு"அண்ணே, தண்ணி கொடுங்க தாகமாக இருக்கு என்று கேட்டுச்சு..நானும் கொடுத்தேன்.இன்னும் வேணும் என்று சொல்லுச்சி.சரி நானும் இரும்மா போய் எடுத்துட்டு வரேன் என்று அவசரமா ஓடிப்போய் பக்கத்தில் 1கிமீ தூரத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்துச்சு.போய் அங்கே இருந்தே பெட்டிக்கடைக்காரரிடம்,"அண்ணே ஒரு பொண்ணு அடிப்பட்டு கிடக்கு,கொஞ்சம் தண்ணி கொடுங்க என்று கேட்டேன்..ஆனா அவர் ஒரு விசயம் சொன்னார்,அதை கேட்ட உடனே எனக்கு திக்கென்று ஆகிவிட்டது,என அறிவு கொஞ்சம் அமைதியாக இருந்தான்

"ஏம்ப்பா கேப் விடுற...திக் திக்குன்னு இருக்குல்ல,மேலே சொல்லு..."குண்டலகேசிக்கு பயத்தில் உடம்பு வேர்க்க தொடங்கியது..

அறிவு பேச ஆரம்பித்தான்.."கடைக்காரர்  என்னை ஏற இறங்க பார்த்திட்டு ஏம்ப்பா அந்த நாலு மூலை ரோட்டில் தானே சொல்றே..."என கேட்டார்..

"ஆமா அண்ணே" என்று சொன்னேன்.

"அட அது,ஒரு மாசம் முன்னாடி லாரியில் அடிப்பட்டு செத்து போன பொண்ணுப்பா...அது எப்பவும் வந்து தண்ணி தண்ணி என்று கேட்கும்.நீ எத்தனை முறை போய் கொடுத்தாலும் அது திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கும்..நீ கொடுப்பதை மட்டும் நிப்பாட்டினே ,அப்புறம் பளாரென்று என்று அறையும்..நீ அங்கேயே மயங்கி விழ வேண்டியது தான்.. என்று அந்த கடைக்காரர் சொல்ல,அப்புறம் நான் வேறு வழியா சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன் சார்..அதுக்கு அப்புறம் மதிய வேளை மட்டும் நான் அந்த பக்கம் போறதே இல்ல...

குண்டலகேசி அதை கேட்டு வாயை பிளந்து மேலே பார்த்து கொண்டு இருந்தார்...

"சார்...சார்...."என்று அறிவு தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினான்..

மயக்கம் தெளிந்து குண்டலகேசி "அடேய் அறிவு,நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்...!எனக்கு பேய் பயம் போக்கறேன் என்று சொல்லிட்டு இப்போ கூட்டி விட்டுட்டீயே...அய்யோ இப்போ என் பொண்டாட்டி வேற மதியத்திற்கு பரோட்டாவும்,கொத்து கறியும் பாண்டியன் ஓட்டலில் வாங்கிட்டு வர சொன்னாளே..மணி வேற இப்போ 12..அதே உச்சி வேளை...இப்போ நான் வாங்க வேணும்னா அதே நாலு மூலை ரோட்டு பக்கம் தான்டா...போய் ஆகணும்.நான் என்ன பண்ணுவேன்...!வாங்கிட்டு போகவில்லை என்றால் என்னை என் பொண்டாட்டி பரோட்டா மாதிரி தட்டி,உருட்டி,பெரட்டி கொத்து கறி போட்டுடாவாளே..அந்த செத்து போன பொண்ணு வேற என்னை, ரா ரா ரா சரசுக்கு ரா ரா என்று கூப்பிடுகிற மாதிரியே இருக்கே...என்று புலம்பினான்..

"சார்,ஒன்னு பண்ணுங்க..என்னை மாதிரி சுத்திட்டு போய் வாங்கிட்டு வாங்க சார்..."

"டேய் சுத்திட்டு போனா அந்த வழியாகவும் சுடுகாடு இருக்கே...நான் போக மாட்டேன்..ஒழுங்கா நீ போய் வாங்கிட்டு வா.."

"சார் நான் போய்ட்டா,அப்புறம் இங்கே யார் வாட்ச்மேன் வேலை பார்ப்பது..."

"அப்படியே அய்யா,கஸ்டம்ஸ் வேலை பார்க்கிறார்..இவரு இல்லன்னா..அப்படியே இங்கே நூறு கோடி ரூபாய் தங்கம் கடத்திட்டு போய்ட போறாங்க.போ,இருக்கிறது வெறும் எட்டு ஃபேமிலி தான்..போடா போய் வாங்கிட்டு வா.நான் பார்த்துக்கிறேன்.."

"சார்,பத்திரமா பார்த்துங்க சார்.. எங்கேயும் எழுந்து போய்டாதீங்க"

*போடா,போடா நீ வருகிற வரை நான் இங்கே தான் இருப்பேன்..."

அறிவு ,பாண்டியன் ஓட்டலில் பரோட்டாவும், கொத்துகறி வாங்கி திரும்பி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.."ஒரே முறை உன் தரிசனம்,உலா வரும் நம் ஊர்வலம்"என பாட்டு பாடி கொண்டே சைக்கிள் மிதித்தான்..

சுடுகாடு அருகே வந்த உடன் அவன் சைக்கிள் கொஞ்சம் கூட நகரவில்லை..யாரோ இழுத்து பிடித்து இருப்பது போல் தோன்றியது..மெதுவாக திரும்பி பார்த்தான்..ஏதோ புகை போல ஒரு உருவம் நின்று இருந்தது..பார்த்து அலறி கீழே விழுந்து விட்டான்..

"நீ தானப்பா தரிசனம் கேட்டே,நான் கொடுத்து விட்டேன்..உலா போலாமா" என்று காத்தவராயன் ஆவி கேட்டது..

"அய்யோ எங்கே"என அறிவு அலறினான்.

"என்னோட வீடு சுடுகாட்டுக்கு தான்"

"அய்யோ நான் வர மாட்டேன்.."

"என்னப்பா நீ, ஏதோ ஆவி உன் முன்னாடி வந்தா செல்ஃபி எடுப்பே என்று சொன்னே வா செல்ஃபி எடுக்கலாம் .." என்று காத்தவராயன் ஆவி கூப்பிட்டது...

"ஏங்க ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா.... உடனே புறப்பட்டு வந்துவிட்டால் எப்படிங்க...?"

"நீ தானாப்பா சாப்பிட கூப்பிட்ட..!வந்துட்டேன் வா சாப்பிடலாம்..."

"அய்யோ நீங்க வேணும் என்றால் என் சாப்பாட்டை எடுத்துக்கோங்க.ஆனா என்னை விட்டுடுங்க..."என அறிவு கெஞ்சினான்..

"ம்.. அப்ப சரி..எனக்கும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..ஆனால் எனக்கு சாப்பிட ஒரு உடம்பு வேணும்.நான் உன் உடம்பில் இருந்து சாப்பிட்டு போய் விடுகிறேன்.."


"அய்யோ நான் மாட்டேன்,எனக்கு பயமாயிருக்கு..."

"இங்க பாரு..எனக்கு உன் அனுமதி எல்லாம் தேவை இல்ல.நான் இப்போ நினைத்தால் உன் உடம்பில் புகுந்து என்ன வேண்டுமானால் செய்ய முடியும்.உன் குடும்பத்தை கூட நிர்மூலமாக்க முடியும்..ஆனால் நான் உன்கிட்ட அனுமதி தான் கேட்கிறேன்..நான் சாப்பிட்டு விட்டு அமைதியா வந்த வழியே போய் விடுவேன்.போகும் போது உனக்கு ஒரு பரிசும் தந்து விட்டு போவேன்.."

அறிவும் பயந்து கொண்டே வேறு வழி இல்லாமல் சம்மதம் கொடுத்தான்..

காத்தவராயன் ஆவி அறிவு உடலில் புகுந்தது..சாப்பிட்டது..

வெளியே வந்து,"ரொம்ப நன்றி மானிடா,ரொம்ப நாள் கழித்து நல்ல சாப்பாடு...உனக்கு ஒரு பரிசு அங்கே அந்த புளிய மரத்தடியில் வைத்து உள்ளேன்..போய் எடுத்துக்கோ..உனக்கு மீண்டும் ஏதாவது உதவி வேணும் என்றால் காத்தவராயன் என்று மனதில் நினைத்து கூப்பிடு.நான் மீண்டும் வருவேன்..."

காத்தவராயன் ஆவி இப்பொழுது நினைத்து இருந்தால் கூட அறிவின் உடலை கொண்டு அனுவை சென்று அடைந்து இருக்க முடியும்.ஆனால் அது அனுவை ஆற அமர பொறுமையாக ருசிக்க ஆசைப்பட்டது..மேலும் அனுவுடன் உடலுறவு கொள்ளும் போது அனுவுக்கு எப்படி காத்தவராயன் சக்தி அவளுக்குள் பரிமாற்றம் நிகழ போகிறதோ,அதே போல் அனுவின் மூலம் காத்தவராயனுக்கு ஒரு சக்தி கிடைக்க போகிறது.ஏற்கனவே ஆராதனா மூலம் அவனுக்கு ஒரு சக்தி கிடைத்து உள்ளது.அது என்ன?அனுவின் மூலம் அவனுக்கு சக்தி கிடைக்கும் போது அப்பொழுது தெரிய வரும்..காத்தவராயனால் இவர்களுக்கு கிடைக்கும் சக்திகள் காத்தவராயனை அழிக்கும் நாளில் இவர்களுக்கு உதவும்..ஆனால் இவர்கள் மூலம் காத்தவராயனுக்கு போகும் சக்தி அவனை அழிக்கும் நாளில் அவனுக்கு உதவாது.. ஏனெனில் அன்று அமாவாசை,நல்ல சக்திகள் வேலை செய்யாது...

அறிவு மரத்தடியில் சென்று பார்க்க,அங்கே ஒரு தங்க நாணயம் கிடைத்தது.அதை அவன் எடுத்து கொண்டான்..மீண்டும் ஓட்டல் சென்று பார்சல் வாங்கி கொண்டு வந்து குண்டலகேசியிடம் கொடுக்க,அவன் வாங்கி சென்று விட்டான்..

நடந்தது கனவா,இல்லை நனவா என்று அறிவு தன்னை தானே கிள்ளி கொண்டான்.. பாக்கெட்டை தடவி பார்த்தான்..அங்கு ஆவி கொடுத்த தங்க நாணயம் இருந்தது..நிஜம் தான் என தெரிந்தது....

ஒரு தடவை உணவு கொடுத்ததிற்கே,ஒரு சவரன் தங்க நாணயம் கிடைத்து உள்ளதே..!இன்னொரு தடவை ஆவி சாப்பிட என் உடல் கொடுத்தால் இன்னும் என்னென்ன கிடைக்கும் என்று அவன் சபல மனம் நினைக்க தொடங்கியது..ஆனால் அடுத்த தடவை அந்த ஆவி வரும் பொழுது அதனிடம் நமக்கு தேவையானதை கேட்டு வாங்கி கொள்ள வேண்டும் என அவன் மனம் இப்பொழுதே கணக்கு போட தொடங்கியது..

காத்தவராயன் ஆவி "ம்ம்..நம் திட்டப்படி எல்லாம் நடக்கிறது.அடுத்த தடவை இவனை வைத்து அனுவை அடைய வேண்டியது தான் என எண்ணி கொண்டது..."

காத்தவராயன் ஆவி அனுவை தேடி சென்றது..அங்கே அனு....

காற்று தன் இலக்கை(அனுவை)நெருங்கி விட்டது..காணாத காட்சி எல்லாம் அவள் மேனியில் கண்ட காத்தவராயன் ஆவி,முதன் முதலாய் அவளின் கீழ் இதழை தொட்டு சூடேற்ற போகிறது..

குறிப்பு :- ஹாய் நண்பர்களே..!இந்த பாகத்தில் காமம் இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான்,திரும்ப வந்தான்,போட்டான் ரீப்பீட்.... என்று எழுத எனக்கு மனமில்லை. கொஞ்ச கொஞ்சமாக அடைவது போல எழுதுவது தான் எனக்கு பிடிக்கிறது..அதையும் சிறிது காமெடி கலந்து கொடுக்கலாம் என்று ஆசை.அதனால் தான் ஆராதனா பகுதியில் எரிமலை காமெடி,அனு பகுதியில் குண்டலகேசி காமெடி add செய்தேன்..அதுவும் கதையுடன் ஒன்றி தான் வரும்..இப்படி எழுதுவது என்னை அதிகம் யோசிக்க வைக்கிறது.அதனால் தான் இப்படி எழுதுகிறேன்..பிடிக்க வில்லை என்றால் கருத்தில் கூறவும்..


[Image: meenakshi-chaudhary-photos-013.jpg]
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 07-01-2024, 10:31 PM



Users browsing this thread: 113 Guest(s)