07-01-2024, 10:49 AM
இன்சூரன்ஸ் ஆபிசர் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வந்தார்
பவித்ரா தன் கழுத்தில் தன் பழைய புருஷன் ரகுநாதன் கட்டிய தங்க தாலி செயினை கழட்டினாள்
இன்சூரன்ஸ் ஆபிசர் கையில் ஏந்தி நீட்டி பிடித்து கொண்டு இருந்த பால் பாத்திரத்தில் போட்டாள்
தாலி பாலில் விழுந்ததும் அதில் இருந்து தளும்பிய பால் துளிகள் இன்சூரன்ஸ் ஆபிசர் முகத்திலும்.. பவித்ரா முகத்திலும் தெளித்தது
அந்த பால் துளிகள் சென்ட்டிமெண்ட்டாக பவித்ரா நெற்றியில் ரகுநாதனுக்காக வைத்து இருந்த மங்கள குங்குமத்தில் பட்டு அழிந்தது..
இப்போ என் கழுத்துல என் பழைய புருஷன் ரகுநாதன் கட்டுன தாலி இல்ல..
என் நெத்திலயும் அவருக்காக வச்ச குங்குமம் இல்லை..
இப்போ உங்களுக்கு ஓகேதானே ஆபிசர்.. என்றாள் கோபமாக
தன்னுடைய பால் வடியும் முகத்தை துடைத்து கொண்டே.. சாரி மேடம்.. எங்க பார்மாலிட்டியைதான் எடுத்து சொன்னோம்.. கோவிச்சுக்காதீங்க.. என்றார் இன்சூரன்ஸ் ஆபிசர்
பவித்ரா மீண்டும் திருமண மேடையில் அர்ஜுன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்
ஐயர் மந்திரம் ஓத ஆரம்பித்தார்
மாங்கல்யம் தந்தூரி சிக்கன் மசாலா.. ஞான் பட்டர் பட்டர் மசாலா நாமக.. என்றார் ஐயர்
கெட்டி மேளம் கெட்டி மேளம்.. என்றும் கத்தினார்
அர்ஜுன் பவித்ரா கழுத்தில் தாலி கட்டினான்
கெட்டி மேளமும் பீப்பியும் நாதஸ்வர சத்தமும் அந்த ஆபிஸ் எங்கும் எதிரொலித்தது
அர்ஜுனும் பவித்ராவும் இப்போது சட்டப்படி புருஷன் பொண்டாட்டி ஆனார்கள்
மணமக்கள் பெரியாவா.. கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ.. என்றார் ஐயர்
அர்ஜுன் சின்ன பையன்.. அதனால் மற்றவர்கள் எல்லோரும் பெரியவர்களாக இருந்தார்
ஆனால் பவித்ராவோ.. அங்கே இருந்தவர்களை விட வயது மூத்தவளாக இருந்தாள்
என்னால எல்லாம் இந்த யூத் பசங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க முடியாது
அர்ஜுன் நீ மட்டும் போய் எல்லா கால்லயும் விழு என்றாள் திமிராக பவித்ரா
தொடரும் 14