06-01-2024, 10:27 AM
ஹாய் ப்ரோ,உங்கள் கதையை வாசித்தேன்.நன்றாக தொடங்கி உள்ளீர்கள்..முதலில் பிழை இல்லாமல் எழுதும் உங்களுக்கு HATS OFF....இங்கு தமிழ்நாட்டில் தீபாவளி,பொங்கல் எப்படியோ அது போல் கர்நாடகாவில் ஆயுதபூஜை(தசரா)கொண்டாடுவார்கள்..அப்பொழுது தான் அதிக நாட்கள் லீவு விடுவார்கள்.மேலும் bonus கூட அப்பொழுது தான் கொடுப்பார்கள்.அதை தாங்கள் இந்த கதையில் குறிப்பிட்டது அருமை.எனது ஒரு வேண்டுகோள்.கொஞ்சம் பெரிய பதிவாக போடலாமே...தொடர்ந்து update கொடுங்கள்.. அவ்வப்பொழுது நான் வந்து கமென்ட் பதிவிடுகிறேன்..நன்றி....