06-01-2024, 07:17 AM
(This post was last modified: 06-01-2024, 07:27 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-01-2024, 06:28 AM)Rangabaashyam Wrote: Super bro. But be careful with cinema guys. They will steal your script and make film You would have heard lot of stories earlier like this.
Thank you for your kindly advise bro..இங்கு கூட பல கதைகள் திருடப்பட்டு வேறு சிலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என கேள்வி பட்டேன்.. Dubai சீனு அவர்கள் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி கதை கூட வேறு யாரோ தளத்தில் பதிவிட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறார்.அது தெரிந்து தான் நாங்கள் இங்கே பதிவு இடுகிறோம்.மேலும் நான் எழுதி கொடுக்க போவது வாய்ப்புக்காக அலைந்து கொண்டு இருக்கும் ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டரிடம் தான்.அவருக்கு நான் எழுதி கொடுக்க போவது பணத்திற்காக அல்ல நண்பரே..!ஒரு வாய்ப்பு அவ்வளவே...