05-01-2024, 09:31 PM
(This post was last modified: 05-01-2024, 09:52 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
ஹாய் நண்பர்களே...! உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த தளம் தான் நான் கதை எழுத கற்று கொடுத்தது..என் கற்பனையை அதிகரிக்க உதவியது..அதில் "நினைவோ ஒரு பறவை" கதை சினிமா வாய்ப்பு தேடும் assistant director ஐயும் சம்பாதித்து கொடுத்து உள்ளது.அவரை இன்று நான் சந்தித்தேன்..ஒரு short film எடுக்க என்னிடம் கதை எழுத சொல்லி கேட்டு இருக்கிறார்.சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கு ஏற்றவாறு கதை தயார் பண்ணி சொல்லி கேட்டு இருக்கிறார்.கூடிய விரைவில் short film வாயிலாகவும் உங்களை சந்திக்கிறேன்..அதே நேரத்தில் இந்த கதைக்கும் update வரும். short film தயாரித்த உடன் அதன் பெயர் ,admin அனுமதி கொடுத்தால் link இதில் share செய்கிறேன்..