05-01-2024, 08:09 PM
(This post was last modified: 05-01-2024, 08:11 PM by Krishna Grace. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-01-2024, 07:16 PM)siva92 Wrote: Guys...! Please stop fighting..
இனிமேல் இந்த கதை தொடராது..
நன்றி.. வணக்கம்...
Thankyou for ur love and supports.. ❤️❤️
உங்களை ஒன்று தான் கேட்டார் @fantasyx அவர்கள்..
இக்கதை கற்பனையா இல்லையா என்று கேட்டார், நீங்கள் அதற்கு பதில் போடுவதை விடுத்து, அவரின் கேள்வியின் உங்களுக்கு முட்டு குடுத்த மற்ற வாசகர்களின் கமெண்டிற்கு லைக் செய்வது மட்டுமில்லாமல், கற்பனை இல்லை என்பதற்கு பல சாக்கு வேறு சொன்னீர்கள்!..
இதற்கு அடுத்து தான், ஆணித்தரமாக இது உண்மை இல்லை கற்பனை தான் என்று ஆணித்தரமாக சொன்னார்!..நீங்கள் அப்போதும் கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதுவது அவ்வளவு தவறா என்று கேட்டீர்கள்!..
நீங்கள் இருவரும் வார்த்தை விடாமல் நன்றாகத்தான் உறையாடினீர்கள்,..நடுவில் ஒரு பண்ணாடை வந்ததால் தான், இவ்வளவும்!..
இருக்கும் எழுத்தாளர்களையெல்லாம் மறைமுகமாக மட்டம் தட்டினான், இப்போது அவர்கள் கூறும் பதில்களுக்கு, சும்மா மலுப்புவதை போல் கேள்வியை திருப்பி போட்டு, கேள்வி கேட்டவர்களையும் கோபமடைய செய்து, ஆசிரியரையும் கோபமடைய செய்துவிட்டான்!..
பெயர் என்னவென்று கூட விளங்கவில்லை,.
ஏதோ Mmmmmmm...என்று இருக்கிறது!...
சுலபமாக முடிய வேண்டிய விஷயத்தை, இரட்டிப்பாக்கி இருக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் கோபமடைய செய்தது அந்த MmmMmm தான்!..
ஒன்றுமில்லை,..எல்லாரையும்
"கதை புரியாதவர்கள், முதலில் இருந்து படியுங்கள்"..என்று சொல்லும் நீங்கள், @fantasyX, @Geneliarasigan and @vjfun அவர்கள் கூறிய கருத்துக்களை ஒரு முறை பின் சென்று அலசி பாருங்கள்!..
அவர்கள் எந்த இடத்திலும் உங்களையோ உங்கள் கதையையோ மட்டம் தட்டி பேசவில்லை,..
ஒரு கற்பனை கதையாக இது நன்றாக இருக்கிறது, ஆனால் "உண்மையில் நடந்த சம்பவம்" என்று போட்டுவிட்டு, அதில் வரும் பல கமெண்டில் தங்கள் அண்ணனையே போட்டை என்றும் கூறும் சில வாசகர்களுக்கு நீங்கள் ஏன் சாலிடான ஒரு பதில் கூறவில்லை என்று தான் கேட்டார்!..
Hope u will understand what they were trying to say,..