05-01-2024, 02:49 PM
(05-01-2024, 01:53 PM)Geneliarasigan Wrote: மற்ற கதைகளை காட்டிலும் உங்கள் கதை பார்க்க,படிக்க ரசிக்க நன்றாக கூறுவதில் தவறு இல்லை.ஆனால் மற்ற எழுத்தாளர்களை குறிப்பிட்டு கேட்டு வாங்கினால் பிச்சை என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.பொதுவாக என்றாலும் அது மற்ற எழுத்தாளர்களை தானே குறிக்கிறது..முதலில் அந்த மாதிரி comment களுக்கு நான் like கொடுப்பது இல்லை என்று முன் பதிவில் கூறிவிட்டு இப்பொழுது வந்து முட்டு கொடுப்பது முண்ணுக்கு பின் முரணாக உள்ளது.அடுத்த எழுத்தாளர்களை அசிங்கபடுத்தும் பொழுது அதில் குறை கூற முடியாது என்று சொல்லும் நீங்கள் like கொடுத்ததால் தான் இந்த பதிவு என்று கூட உங்களால் உணர முடியவில்லை.அதை விரும்பி நீங்களும் ரசிக்கிறீர்கள் என்பது தங்கள் பதிவுகளிலேயே நன்றாக தெரிகிறது. இந்த பதிவிற்கும் மீண்டும் வந்து சப்பை கட்டு கட்டினாலும் நான் பதில் அளிக்க போவது இல்லை.
"இதில் நான் எதற்குமே முட்டுக் கொடுக்கவில்லை நண்பரே..!
அவர் கூறியது எனது போஸ்டுக்கு.. கடவுள் மீது ஆணையாக views பத்தி பேசியதால், என்னைத் தான் கூறுகிறார் என்று முதலில் நான் நினைத்தேன்.. அவர் கூறியது நீங்கள் நினைப்பது போன்று அடுத்த எழுத்தாளர்களுக்கு என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை.. வேறு யாரையும் குறிப்பிட்டு கூறுகிறார் என்று நினைக்கும் அளவுக்கு அதில் அவ்வாறு எதுவும் அவர் குறிப்பிட்டு கூறவும் இல்லை..
ஆனாலும், அதில் அவர் கூறிய வாழ்த்துக்கு நான் like பண்ணி இருந்தேன்.. அவ்வளவு தான்..
மறுபடியும் கூறுகின்றேன்.. அடுத்தவர்களை அவமதிக்கும் கூற்றுக்களை நான் like பண்ணுவதில்லை..