05-01-2024, 01:53 PM
(This post was last modified: 17-01-2024, 03:35 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-01-2024, 01:34 PM)siva92 Wrote: அவர் யாரையாவது குறிப்பிட்டு கூறினால் அது தவறு.. அவர் யாரையுமே குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லையே.. பொதுவாக கேட்டு வாங்கினால் பிச்சை என்று கூறுவது எப்படி இன்னொருவரை அவமதிப்பது போலாகும்...?மற்ற கதைகளை காட்டிலும் உங்கள் கதை பார்க்க,படிக்க ரசிக்க நன்றாக கூறுவதில் தவறு இல்லை.ஆனால் மற்ற எழுத்தாளர்களை குறிப்பிட்டு கேட்டு வாங்கினால் பிச்சை என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.பொதுவாக என்றாலும் அது மற்ற எழுத்தாளர்களை தானே குறிக்கிறது..முதலில் அந்த மாதிரி comment களுக்கு நான் like கொடுப்பது இல்லை என்று முன் பதிவில் கூறிவிட்டு இப்பொழுது வந்து முட்டு கொடுப்பது முண்ணுக்கு பின் முரணாக உள்ளது.அடுத்த எழுத்தாளர்களை அசிங்கபடுத்தும் பொழுது அதில் குறை கூற முடியாது என்று சொல்லும் நீங்கள் like கொடுத்ததால் தான் இந்த பதிவு என்று கூட உங்களால் உணர முடியவில்லை.அதை விரும்பி நீங்களும் ரசிக்கிறீர்கள் என்பது தங்கள் பதிவுகளிலேயே நன்றாக தெரிகிறது. இந்த பதிவிற்கும் மீண்டும் வந்து சப்பை கட்டு கட்டினாலும் நான் பதில் அளிக்க போவது இல்லை.
நான் யாரிடமும் like or views கேட்டு வாங்கவில்லை.. அதனை எதிர்பார்க்கவும் இல்லை.. இந்த கதையினை நான் ஒரு மனத் திருப்திக்காக மாத்திரமே எழுதுகின்றேன்.. அது எதனால் என்று கதை முடியும் பொழுது உங்களுக்கே புரியும்..
அவர் என்னை வாழ்த்தி கூறிய விடையத்துக்காக நான் அதனை like பண்ணி இருந்தேன்..
இதனை யாரும் பெரிதாக எடுக்கும் அளவுக்கு எதுவுமே இல்லை.. அவரின் பொதுவான ஒரு கருத்திற்கு குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை..
அதே போன்று கதையினை பற்றி குறை கூறுபவர்களுக்கும் நான் எதுவும் கூறுவதில்லை.. அது அவர்களின் உரிமை.. சந்தேகங்கள் கேட்பவர்களுக்கு பதில் வழங்கி இருக்கிறேன்.. அவ்வளவு தான்..