05-01-2024, 01:46 PM
மீண்டும் அதே வலி பாத்ரூம் சென்றாள் வந்து படுத்தாள்
அவளது வலி அவளை தூங்க விடவில்லை 30 நிமிடத்திற்கு ஒரு முறை பாத்ரூம் சென்று வந்தாள்
வருணுக்கு தூக்கம் கலைந்து பவித்ரா அடிக்கடி பாத்ரூம் போவதையும் அவளின் முகத்தையும் பார்த்தான் ஆனால் அவன் எதுவும் கேட்கவில்லை பவித்ராவிடம்
நேரம் இரவு 8 மணியை தாண்டியது
வருண் - may I come in (பவித்ராவின் அறை கதவை தட்டினான்
பவித்ரா உடனடியாக தனது சேலையை சரி செய்து கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் yes வாங்க வருண்
வருண் - உங்களுக்கு dinner என்ன வேணும்
பவித்ரா - எனக்கு வேண்டாம் வருண்
வருண் - any problem பவித்ரா
பவித்ரா - இல்ல அதுல ஒன்னுமில்லை just body pain
வருண் எதுவுமே சொல்லாமல் சென்று தனது பேக்கில் உள்ள medical boxஐ open செய்து pain killer tabletஐ கொடுத்தான் பவித்ராவிடம்
வருண் - just take this tablet notingh to worry with 20 mins la சரி ஆய்டும் இந்த tablet சாப்ட்டு இரண்டு இட்லி சாப்பிட்டு தூங்குங்க சரியாக போய்டும்
பவித்ரா - thanks வருண்
மாத்திரை சாப்பிட்டதும் அவளின் கொஞ்சம் மறைந்தது பின் இருவரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பவித்ராவும் மீண்டும் வலி ஆரம்பித்தது உடனடியாக பாத்ரூம்கு ஓடினாள்
வருணுக்கு ஒன்னும் புரியல
பவித்ரா வெளியே வந்ததும் அவள் முகத்தை பார்த்தான் அவளின் முகம் முழுவதும் வலி படர்ந்து இருந்தது
வருண் - பவித்ரா wat happened to you plss சொல்லுங்க im a doctor only so பயப்படாம சொல்லுங்க
பவித்ரா - இல்ல வருண் நான் போய்ட்டு தூங்கற சரியாகிடும் என்று சொல்லி விட்டு போய் படுத்தால்
இரவு 10.15pm
பவித்ரா அடிக்கடி பாத்ரூம் சென்று வந்து கொண்டிருந்தால்
வருண் - பவித்ரா pls சொல்லுங்க wat happened to you
பவித்ரா - nothing வருண் just headache and vomiting என்று பொய் சொன்னாள் அறைக்கு சென்று கதவை மூடி கொண்டு படுத்தாள்
வருண் shofavil படுத்தான்
இரவு 11.12pm