05-01-2024, 01:34 PM
(05-01-2024, 12:58 PM)Geneliarasigan Wrote: கேட்டு வாங்கினால் அது பிச்சை,
கேட்காமல் வந்தால் அது வெகுமதி என்ற வாசகத்திற்கு தாங்கள் தான் like போட்டு உள்ளீர்கள்..உங்கள் வாசகர்களை போல தவறை உணராமல் வீண் விவாதம் செய்து கொண்டு உள்ளீர்கள்.நான் இந்த பிரச்சினையைப் முடிக்க நினைக்கிறேன்,ஆனால் நீங்கள் வளர்க்க நினைக்கிறீர்கள்..ஒரு வாசகர் இன்னொருவரை பார்த்து கேவலமானவர் என்று திட்டும் பொழுது இதுவரை அமைதியாக பார்த்து வேடிக்கை பார்ப்பது ஏனோ?குறைந்தபட்சம் அவரிடம் இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொல்ல கூட மனசு வராதது ஏன்..?
அவர் யாரையாவது குறிப்பிட்டு கூறினால் அது தவறு.. அவர் யாரையுமே குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லையே.. பொதுவாக கேட்டு வாங்கினால் பிச்சை என்று கூறுவது எப்படி இன்னொருவரை அவமதிப்பது போலாகும்...?
நான் யாரிடமும் like or views கேட்டு வாங்கவில்லை.. அதனை எதிர்பார்க்கவும் இல்லை.. இந்த கதையினை நான் ஒரு மனத் திருப்திக்காக மாத்திரமே எழுதுகின்றேன்.. அது எதனால் என்று கதை முடியும் பொழுது உங்களுக்கே புரியும்..
அவர் என்னை வாழ்த்தி கூறிய விடையத்துக்காக நான் அதனை like பண்ணி இருந்தேன்..
இதனை யாரும் பெரிதாக எடுக்கும் அளவுக்கு எதுவுமே இல்லை.. அவரின் பொதுவான ஒரு கருத்திற்கு குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை..
அதே போன்று கதையினை பற்றி குறை கூறுபவர்களுக்கும் நான் எதுவும் கூறுவதில்லை.. அது அவர்களின் உரிமை.. சந்தேகங்கள் கேட்பவர்களுக்கு பதில் வழங்கி இருக்கிறேன்.. அவ்வளவு தான்..