05-01-2024, 01:15 PM
(This post was last modified: 05-01-2024, 01:20 PM by Hotman222. Edited 1 time in total. Edited 1 time in total.)
பவித்ரா அயர்ந்து தூங்கினாள் அவளது போன் சினுங்கியது தூக்கம் கலைந்து எழுந்தாள்
நேரம் காலை 8.30மணி 3 missed call கணவனிடமிருந்து
கணவனுக்கு கால் செய்தால் இங்கு பலத்த மழை மற்றும் வெள்ளம் பேருந்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தான் பத்திரமாக தோழியின் வீட்டில் இருப்பதாக பொய் சொன்னாள்
(எந்த கணவனுக்கும் கோவத்தோடு சந்தேகம் வரமலா இருக்கும் அறிமுகம் இல்லாத ஒரு ஆணுடன் தங்கி இருந்தால் எனவே கணவனிடம் பொய் சொன்னாள்)
கணவனும் நிலைமை சரியாகும் வரை அங்கேயே பத்திரமாக தங்கி கொள் என்றும் டீவியில் பார்த்த செய்தியை பகிர்ந்தான் மனைவியோடு நிலைமை சரியாக இன்னும் 3 நாள் ஆகும் என்றும் புயல் பற்றிய செய்தியை சொன்னான்
கொஞ்சம் நேரம் மாமியாரோடு பேசிவிட்டு video callல் குழந்தையோடு பவித்ரா பேசினாள்
பவித்ரா- சரிங்க நான் போய்ட்டு குளிச்சிட்டு வர பாவம் என் frnd கவிதா தனியா சமையலறையில் கஷ்டப்படறா நான் போய்ட்டு உதவி பன்ற bye (phoneஐ கட் செய்தால்)
வெளியே வந்து பார்த்தால் வருண் இல்லை main doorஐ lock செய்து விட்டு குளிக்க சென்றால்
குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தால் பவித்ரா கதவு தட்டும் சத்தம் கேட்டது
பவித்ரா - 5 mins
என்று குரல் கொடுத்துவிட்டு வேகமாக தனது அறைக்கு சென்று புடவையை அணிந்து கொண்டு ஈர தலையில் டவலுடன் கதவை திறந்தாள்
வருண் - good morning பவித்ரா
பவித்ரா - good morning வருண்
வருண் உள்ள வந்ததும் காலை உணவு வாங்கிட்டு வர போனதாகவும் நான் அங்கேயே சாப்ட்டா நீங்க சாப்பிடுங்க பவித்ரா என்று சொல்லி விட்டு shofavil அமர்ந்தான்
பவித்ரா - ரொம்ப தேங்க்ஸ் வருண் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால்
சாப்பிட்டு முடித்ததும் shofavin எதிரே உள்ள chairல் உட்கார்ந்து போனை நோன்டி கொண்டிருந்தால்
பத்து நிமிடம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை
வருண் பேச ஆரம்பித்தான்
my name is varum im a doctor heart specialist doctor என்று சொன்னான் .. எனக்கு ஒரு மகன் உள்ளான் 2std my wife also doctor என்றுஸ சொல்லி முடித்தான்
அது மட்டுமல்ல தனக்கு சொந்தமா கிளினிக் இருக்கு நானும் எனது மனைவியும் சனி மற்றும் ஞாயிறு மட்டும் தங்களது கிளினிக்கில் இலவசமாக மருத்துவம் பார்ப்பதாக சொல்லி முடித்து தனது visiting cardஐ பகிர்ந்தார்
பவித்ரா தனது குடும்பம் பற்றியும் வேலை பற்றியும் பகிர்ந்து கொண்டாள்
பவித்ரா - thanku so much வருண் நல்ல வேலை கடவுளா பாத்து உங்கள அனுப்பி இருக்காரு நீங்க மட்டும் நான் அவ்ளோதான் என்று மனமாற நன்றி கூறினாள்
வருண் - it's ok பவித்ரா no problem என்று சொன்னான்
வெளியே பலத்த மழை மற்றும் சூளை காற்றுடன் பெய்து கொண்டிருந்தது
பவித்ரா மனதில் நினைத்து கொண்டால் he is gentleman இதுவரை தப்பான பார்வை கூட வருண் நம்மல பாக்கல என்று வருணை நினைத்து கொண்டால் மற்றும் அவன் மரியாதை அதிகரித்தது
மதியம் உணவு order செய்தான் இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர் கொஞ்சம் பேசி கொண்டிருந்தார்கள் சிறிது நேரம் கழித்து பவித்ரா உள்ளே சென்று படுத்தால் வருண் அப்படியே ஷோபாவில் படுத்து கண் முடினான்
நேரம் 4.46pm
பவித்ராவுக்கு சுருக்கு என்று தனது மார்பில் ஒரு வலி உடனடியாக எழுந்து பாத்ரூம் சென்று வந்து படுத்தாள்