05-01-2024, 12:58 PM
(This post was last modified: 17-01-2024, 03:35 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-01-2024, 10:09 AM)siva92 Wrote: அவ்வாறான பதிவுகளுக்கு நான் like போட்டிருக்க மாட்டேன் bro..
U can see that in my like list...
கேட்டு வாங்கினால் அது பிச்சை,
கேட்காமல் வந்தால் அது வெகுமதி என்ற வாசகத்திற்கு தாங்கள் தான் like போட்டு உள்ளீர்கள்..உங்கள் வாசகர்களை போல தவறை உணராமல் வீண் விவாதம் செய்து கொண்டு உள்ளீர்கள்.நான் இந்த பிரச்சினையைப் முடிக்க நினைக்கிறேன்,ஆனால் நீங்கள் வளர்க்க நினைக்கிறீர்கள்..ஒரு வாசகர் இன்னொருவரை பார்த்து கேவலமானவர் என்று திட்டும் பொழுது இதுவரை அமைதியாக பார்த்து வேடிக்கை பார்ப்பது ஏனோ?குறைந்தபட்சம் அவரிடம் இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொல்ல கூட மனசு வராதது ஏன்..?