05-01-2024, 10:26 AM
மிகவும் அருமையான பதிவு இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் பீபி மனதில் உள்ள ஆசை சொல்லி அதை ஹீரோ ஆரம்பித்து பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்