Incest சொல்லி முடியாத அந்தரங்கம்
1. வீட்டுக்குத் தெரியாம எது செஞ்சாலும் சிக்கல்ல கொண்டுபோய் விட்டுவிடும். (ஜாமீன் கையெழுத்து, ஆபிஸ் நண்பர்களுக்கு கடன் கொடுப்பது, தவணைல பொருட்கள் வாங்குவது, பெண் சிநேகிதிகள் இப்படி பல)

2. செக்ஸ் கதை எழுதி மாட்டிகிட்டா ஜெயிலுக்கு அவங்கதானே சாப்பாடு கொண்டுவரனும்?

3. என் மனைவியும் எனக்குத் தெரியாம எதுவும் பண்ணமாட்டாங்க. (தவணைல புடவை பாத்திரம் வாங்கறது, உறவினருக்கு பண உதவி செய்வது, பிறந்தவீட்டு நபர்களுக்கு ஜாமீன் போடுவது இப்படி )

4. ஒரு விளம்பரத்துல வர்றமாதிரி 'சேர்ந்து செய்தால் எதுவும் சிறப்பாகிவிடும்'.

5. கடன் பெறுதல் மற்றும் சேமிப்பு இரண்டுமே கணவன் மனைவி இருவரும் சேர்ந்துதான் செய்யவேண்டும்.

6. எனக்குத் தெரிந்து பல வீடுகளில் கணவன் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் கடன்கொடுத்தவர்கள் மனைவியிடம் வந்து கேட்கும்போதுதான் விஷயமே தெரிகிறது.

7. இறுதியாக என் மனைவி ஒரு சிறந்த துப்பறியும் நிபுணர், சமையல் ரூம்ல இருந்துகிட்டே வெளில நான் என்ன பண்றேன்னு கண்டுபிடிச்சுடுவாங்க, தப்பிக்கவே முடியாது.
[+] 2 users Like Agniheart's post
Like Reply


Messages In This Thread
RE: சொல்லி முடியாத அந்தரங்கம் - by Agniheart - 05-01-2024, 09:33 AM



Users browsing this thread: 1 Guest(s)