05-01-2024, 09:08 AM
(04-01-2024, 04:16 PM)Kokko Munivar 2.0 Wrote: சரியா சொன்னீர்கள் நண்பரே.. முன்பு இருந்தது போல ஒரு நடிகைக்கு மட்டும் தீவிர ரசிகராக இப்போது இருக்கத்தோன்றவில்லை.. ஏதோ காமத்திற்காக மட்டுமே அவர்களை பார்க்கத்தோன்றுகிறது.. அதற்கு ஏற்றாற் போல இப்போது வரும் படங்களில் சூடான முத்தக்காட்சிகள், சில்மிசக்காட்சிகள் எல்லாம் தவறாமல் இருக்கின்றன.. அதைப் பார்த்து ரசிப்பதோடு சரி.. மற்றபடி அழகுக்கு ரசிகன் என்று கூறமுடியாது.. தினம் ஒரு நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.. சோசியல் மீடியாவிலேயே தாரளமாக கவர்ச்சி காட்டுகிறார்கள்.
உங்களைப் போன்ற எல்லோருடைய மனதிலும் நிஜ வாழ்க்கையில் சில பெண்கள் மீது ஆசை இருக்கும்.. அது உறவினராக இருக்கலாம்.. உடன் பணிபுரிபவராக இருக்கலாம்.. உடன் படிப்பவராக இருக்கலாம்.. இப்படி பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம்...
சாந்தி,
ரேணுகா,
ரேவதி,
ஜெயா,
இவை என்னுடைய பட்டியலில் இருந்த சிலருடைய பெயர்கள்....
ஆம் நண்பா! நடிகைகள் செயற்கை அழகு.