05-01-2024, 08:54 AM
(This post was last modified: 17-01-2024, 03:36 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-01-2024, 11:07 PM)siva92 Wrote: இது கற்பனைக் கதையா உண்மையான கதையா என்பது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நண்பர்களுக்கு..!
இதனை ஒரு கற்பனைக்கதை என்று நினைத்துக் கொண்டு நீங்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..
தயவு செய்து தேவை இல்லாத சண்டைகளை தவிர்க்கவும்..
மிகுந்த வேலைப்பளுவின் மத்தியிலும் கஷ்டப்பட்டு இந்த சம்பவத்தினை ஒரு மனத் திருப்திக்காகவே எழுதுகிறேன்.. தேவையற்ற சண்டைகள் மூலம் யாரையும் நோகடிக்க வேண்டாம்.. ப்ளீஸ்..
அதே போல் தான் சிவா,மற்ற எழுத்தாளர்களும் அன்றாட அலுவல்களை பார்த்து கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையே எழுதுகிறார்கள்..அவர்களை உங்கள் வாசகர்கள் கேவலப்படுத்தும் போது வேடிக்கை தானே பார்த்து கொண்டு இருந்தீர்கள்.அதற்கு like வேறு செய்து உள்ளீர்கள். ஒரு வார்த்தை அப்பொழுதே மற்ற எழுத்தாளர்கள் புண்படும்படி பதிவு போட வேண்டாம் என ஒரே ஒரு பதிவு மட்டும் அப்பொழுதே போட்டு இருந்தால் தேவையில்லாத சண்டைகள் வந்தே இருக்காது..வளர விட்டு வேடிக்கை தானே பார்த்தீர்கள்.இது உங்கள் கதை,உங்கள் விருப்பம் எப்படி வேண்டுமானால் எழுதி கொள்ளுங்கள்.அது தவறு கிடையாது..மற்ற கதைகளோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்யலாம்,அதுவும் தவறு இல்லை.ஆனால் மற்ற எழுத்தாளர்களின் உழைப்பையும்,கேரக்டரையும் கொச்சைப்படுத்துவது தவறு..அது தான் இங்கே நடக்கிறது..