#We want Dubai Seenu Comeback
#4
(17-12-2023, 08:12 AM)Thoppul Lover Wrote: @Dubai seenu

நீங்கள் கதை எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது
எங்களுக்கு புரிகிறது கதை எழுதுவது மட்டுமே உங்களுடைய தொழில் அன்று. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் உள்ளது, அதற்காகவும் நேரத்தை செலவிட வேண்டும்.

இருந்தாலும் உங்களை போன்ற சிறந்த எழுத்தாளரின் ... எழுத்து நடையை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களையும் கொஞ்சம் கவனித்தால் நல்லா இருக்கும்.

உங்களின் நிஷா கதையில் வரும் தொப்புள் காட்சிகள் தான் என்னை இன்று தொப்புள் காதலனாக... இல்லை இல்லை தொப்புள் வெறியனாக மாற்றி உள்ளது.

ஒரு வருடம் ஆகி விட்டது நீங்கள் கண்டிப்பாக கதை எழுதி தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை,
அடுத்த கதை பற்றி ஏதேனும் ஒரு Update கொடுத்தால் கூட போதும் எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.


விரைவில் ஒரு பிரமாண்ட கதையை தொடங்கி xossipy வாசகர்கள் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழத்த வேண்டும். இது உங்கள் அன்பு வாசகனின் அன்பான வேண்டுகோள்.....

Heart Heart Heart

Thank you Thoppul Lover for your Love.
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply


Messages In This Thread
#We want Dubai Seenu Comeback - by Thoppul Lover - 17-12-2023, 08:12 AM
RE: #We want Dubai Seenu Comeback - by Dubai Seenu - 05-01-2024, 04:04 AM
RE: #We want Dubai Seenu Comeback - by kamarasa - 16-05-2024, 04:36 PM
RE: #We want Dubai Seenu Comeback - by Sivaraman - 16-05-2024, 10:48 PM



Users browsing this thread: 1 Guest(s)