Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)

பிறகுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக சில உண்மைகள் புரிய ஆரம்பித்தது.. 

அந்த கிழட்டு அண்ணாமலை நான்தான்.. 

இங்கே 2084ல் நான்தான் இப்படி கிழட்டுத்தன்மையுடன் இருக்கிறேன்.. 

கிழட்டு அண்ணாமலை என்னை பார்த்து மர்ம புன்னகை ஒன்று உதித்தான்.. 

என்ன அண்ணாமலை.. திகைச்சிபோய்ட்ட.. நான்தாண்டா நீ.. நீதாண்டா நான்.. என்றான் எனக்கு மட்டும் கேட்கும் வகையில்.. 

மில்க்கி இந்த கெஸ்ட் கூட நான் கொஞ்சம் தனியா பேசணும்.. நான் இவனை என்னோட 107 ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.. என்றான் கிழட்டு அண்ணாமலை 

எஸ்.. எஸ்.. சுவர் டார்லிங்.. அவனை கூட்டிட்டு போய் பேசுங்க.. ஆனா சீக்கிரம் டின்னெர்க்கு கிரவுண்டு புளோர் வந்துடுங்க.. என்று சொல்லி மில்க்கி பாட்டி.. கிழட்டு அண்ணாமலைக்கு அந்த வயதிலும் ஒரு லிப் கிஸ் அடித்து விடை கொடுத்தாள் 

என்னடா நடக்குது இங்கே என்று குழப்பத்துடன் நான் அங்கே நடப்பதெல்லாம் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தேன்.. 

கிழட்டு அண்ணாமலை என்னை 1007 பிலோருக்கு லிப்ட்டில் அழைத்து சென்றான்.. 

மேகத்துக்குள்ள மேகங்கள்.. லிப்ட் மெகா பந்துகளை ஊடுருவி மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது.. 

ஒரு 1 மணி நேரத்துக்கு பிறகு 1007ம் தளம் வந்தது.. 

இருவரும் இறங்கி 1007 கிளவுடு ரூமுக்குள் சென்றோம்.. 

வெளியே பிரைவேட் மீட்டிங் கோயிங்.. டோன்ட் டிஸ்டர்ப் என்ற போர்டை கிழட்டு அண்ணாமலை ஆன் பண்ணான்.. கதவுக்கு வெளியே அந்த போர்டு ரெட் லைட்டில் அலெர்ட் பண்ணுவது போல எரிந்தது.. 

நாங்கள் உள்ளே சென்றதும்.. ரூம் கதவை சாத்தினான்.. 

தாத்தா.. இது எப்படி நடந்தது.. என்னால நம்பவே முடியல.. 

நான் எப்படி மில்க்கி அம்மாவை கல்யாணம் பண்ணேன்.. 

60 வருசமா மில்க்கி அம்மா கூடவா குடும்பம் நடத்திட்டு இருக்கேன்.. என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டேன்.. 

ஆமாண்டா பேராண்டி.. மில்க்கி அம்மாவை நீயும் எத்தனையோ முறை சுப்பையா அப்பாவிடம் இருந்தும்.. கங்காணியிடம் இருந்தும்.. அசோக் சக்கரவர்த்தியிடம் இருந்தும் காப்பாத்த முயற்சித்த.. 

ஆனா ஒவ்வொரு முயற்சியிலும் மில்க்கி அம்மாவுக்கு ரொம்ப துரதிஷ்டமான வாழ்க்கைதான் அமைஞ்சது.. 

ஆனா யாருமே எதிர்பார்க்காத வகைலதான் நமக்கும் நம்ம மில்க்கி அம்மாவுக்கும் திருமணம் நடந்தது.. 

நமக்கும் நம்ம மில்க்கி அம்மாவுக்கும் திருமணம் நடந்ததால்தான் இப்போ வரை.. இந்த 60 வயசு வரை நம்ம மில்க்கி அம்மா இவ்ளோ சந்தோசமா.. 100 பெற பிள்ளைகளோடா.. இவ்ளோ சந்தோஷமா இருக்கா.. நானும் கிழவனாய் நம்ம மில்க்கி அம்மாவோட இன்னைக்கு வரை சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்.. 

ஒருவழியா நம்ம மில்க்கி அம்மா வாழ்க்கை நல்லபடியா சந்தோஷமா போயிட்டு இருக்கு.. 

இதோட இந்த மேஜிக் ஷூ கதைக்கு முற்றும் போட்டுடலாம் பேராண்டி.. என்று அண்ணாமலை கிழட்டு தாத்தா திடீர் என்று மிக பெரிய குண்டை தூக்கி போட்டார்.. 

கதை முற்றுமா.. என்று நான் அதிர்ந்தேன்.. 

தொடரும் 39
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 04-01-2024, 08:50 PM



Users browsing this thread: 3 Guest(s)