03-01-2024, 10:42 PM
(03-01-2024, 10:30 PM)Arun_zuneh Wrote: நான் வேண்டும் என்று அவரை இழுக்க வில்லை ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேன் comments தேவையில்லாமல் அவரை இழுத்ததிர்க்கு மன்னிப்பை கேட்கிறேன்
நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இங்கு தவறு ஏதும் நடந்துவிட வில்லை..அந்த நண்பர் இளையராஜா உதவி செய்யாதவர் என்று கூறும் போது,இளையராஜா உதவி செய்ததை நேரில் பார்த்த நான் ஆதாரத்துடன் என் கருத்தை கூறினேன்.அவ்வளவு தான்..