03-01-2024, 10:30 PM
(03-01-2024, 10:10 PM)Geneliarasigan Wrote: என் பதிவை நன்றாக பாருங்கள்.நீங்கள் ஆணவம் பிடித்தவர் என்று கூறும் போது நான் எதுவும் சொல்லவில்லை.ஒப்பு கொண்டேன்.ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்து வந்த பொழுது மட்டுமே உண்மை அறிந்த நான் என் கருத்தை பதிவு இட்டேன்.ரமண மகரிஷி - இயேசு கிறிஸ்து பற்றி கருத்துக்கு பதில் சொல்ல எனக்கு பக்குவம் இல்லை.இன்னொருவரை தாழ்த்தி பேசுவது எப்பொழுதும்
என்னால் ஏற்று கொள்ள முடியாத காரியம்.மேலும் மதம் பற்றிய பேச்சுக்களை இங்கே பதிவிட வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து..
நான் வேண்டும் என்று அவரை இழுக்க வில்லை ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேன் comments தேவையில்லாமல் அவரை இழுத்ததிர்க்கு மன்னிப்பை கேட்கிறேன்