03-01-2024, 09:06 PM
(03-01-2024, 05:55 PM)Arun_zuneh Wrote: இதற்கு பதில் என்பது "அவர்கள் அவ்வளவு தான்" அவர்கள் அறிவு குன்றியவர்கள்.
இந்த உலகில் இளையராஜா (Music God) , வடிவேலு(comedy king) போன்றவர்களே ஆனவத்திற்காக தலைகுனிவர். இவன் யாரு biscuithu
Spam செய்வதற்கு மன்னிக்கவும்.
இளையராஜா & வடிவேலு
அவர்களுக்கும் தலைக்கணம் இருக்கக் கூடாது. அவரவர் துறையில் சக கலைஞர்களை மதிக்க தெரியா விட்டாலும் மிதிக்க கூடாது..
இந்த இருவருமே ரொம்ப சுய நலவாதிகள். படங்களில் அவர்கள் செயலை பாராட்டலாம். ஆனால் நிஜ வாழ்வில் பிறருக்கு பெரிதாக உதவி செய்ய மறுக்கும் நபர்கள்.
உதவி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அவர்கள் இருக்கும் நிலையில் உதவி செய்தால் கெட்டுப் போக மாட்டார்கள்.