03-01-2024, 08:58 PM
இங்கு யாரும் உண்மை கதை பொய் கதை கற்பனை என்று முன்னுரை கேட்கவில்லை
ஒருவன் உண்மை கதை என்று சொன்னால் இன்னொருவன் இது நடக்க வாய்பில்லை என்கிறான்.
அதற்கு எழுத்தாளர் பதில் சொல்லட்டும். நான் கதையின் ஆஸ்தான வாசகன், நான் பதில் சொல்வேன் என பேச வேண்டிய அவசியம் இல்லை..
வீணாக எல்லோரையும் கடுப்பேத்த வேண்டாம்.