03-01-2024, 06:26 PM
(This post was last modified: 03-01-2024, 06:27 PM by siva92. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-01-2024, 06:18 PM)FantasyX Wrote: அது நீங்கள் யூஸ் பண்ற வார்த்தைகளை பொறுத்தது
என் வாழ்க்கையில் நடந்த அற்புதமான சம்பவம் = உண்மை
என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், சம்பவங்களை வைத்து = நீங்கள் சொல்வது போல, கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை
அது நேத்து தான் bro நா சொன்னேன்.. அதுவும் முடியுமான இடங்களில் சேர்க்க முயற்சிக்கிறேன் னு தான் சொன்னேன்.. அது கதையோட ஒத்துப் போனா மட்டும் தான்..