03-01-2024, 05:55 PM
(03-01-2024, 05:14 PM)Geneliarasigan Wrote: குறிப்பு :- ஜெயராம் என்ற வாசகர் தான் விரும்பும் எழுத்தாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக,"அபர்ணா அண்ணி" திரியில் "Comment கேட்டு வாங்கினால் அது பிச்சை,கேட்காமல் வாங்கினால் அது வெகுமதி"என மற்ற எழுத்தாளர்களை கேவலப்படுத்தி உள்ளார்.இது என் போன்ற எழுத்தாளர்களையும் சேர்த்து தான்..அதன் screenshot போடுகிறேன்..இது என்னை மிகவும் காயப்படுத்தியது..இது போன்ற comments தான் எழுத்தாளர்களை பாதியில் கதையை நிறுத்த தூண்டுகிறது..
இதற்கு பதில் என்பது "அவர்கள் அவ்வளவு தான்" அவர்கள் அறிவு குன்றியவர்கள்.
இந்த உலகில் இளையராஜா (Music God) , வடிவேலு(comedy king) போன்றவர்களே ஆனவத்திற்காக தலைகுனிவர். இவன் யாரு biscuithu